காதலியை பார்க்க சென்ற இளைஞருக்கு சித்ரவதை - பொள்ளாச்சியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
பதிவு : ஜனவரி 11, 2022, 10:14 AM
பொள்ளாச்சி அருகே காதலியை பார்க்க சென்ற இளைஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க கோரி, பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பொள்ளாச்சி அடுத்த வேட்டைக்காரன்புதூர் சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ஹரிஹர சுதாகர். இவர் கடந்த 10 ஆண்டுகளாக அதே பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் 
வேலை செய்து வந்துள்ளார். இவர், தன்னுடன் தோட்டத்தில் பணியாற்றி வந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், காதலியை சந்திக்க சென்ற  இளைஞரை தோட்டத்தின் உரிமையாளர் சரமாறியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த இளைஞர், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில், இளைஞர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகலத்தில் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

பிற செய்திகள்

மாணவனை விவசாயி ஆக்கிய கொரோனா - இயற்கை விவசாயத்தில் கால்பதித்த MCA பட்டதாரி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கல்லாங்குளம் கிராமத்தை சேர்ந்த இளைஞர் சிபியை இயற்கை வேளாண்மையில் கால் பதிக்க வைத்துள்ளது இந்த கொரோனா பெருந்தொற்று.

10 views

"எப்படி, எப்படியோ கனவு கண்டோம்" - இன்னைக்கு ரோட்டுல கல்யாணம்... கல்யாண வீட்டு கவலைகள்

முழு ஊரடங்கு காரணமாக கோயில்கள் மூடப்பட்டுள்ளதால் கோயில்களை சுற்றியுள்ள சாலைகளில் நூற்றுக்கனக்கான திருமணங்கள் நடைபெற்றது.

12 views

ஓட்டி பார்ப்பதாக சொல்லி பைக்கை திருடி சென்ற காதல் ஜோடி

சேலத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டி பார்த்து வருவதாக கூறி, வாகனத்துடன் மாயமான காதல் ஜோடியை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

10 views

ஊரடங்கு விதிமுறை மீறல் - 75 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை

ஊரடங்கு விதிமுறை மீறல் - 75 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை

10 views

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23-01-2022)

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23-01-2022)

13 views

"அதிகமாக பதிவாகும் கொரோனா, ஒமிக்ரான்" - 400க்கும் மேற்பட்ட தடுப்புகள் அமைப்பு

"அதிகமாக பதிவாகும் கொரோனா, ஒமிக்ரான்" - 400க்கும் மேற்பட்ட தடுப்புகள் அமைப்பு

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.