தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க தேர்தல் - இயக்குநர் கே.பாக்யராஜ் வேட்பு மனு தாக்கல்
பதிவு : ஜனவரி 11, 2022, 09:55 AM
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத் தலைவர் பதவிக்கு இயக்குனர் பாக்யராஜ் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், கே.பாக்யராஜ் மற்றும் ஆர்.கே.செல்வமணி ஆகிய இருவரும் தனித்தனியாக அணிகள் அமைத்து போட்டியிடுகின்றனர். இந்நிலையில், தலைவர் பதவிக்கான வேட்பு மனுவை இயக்குனர் பாக்யராஜ் தாக்கல் செய்தார்.

பிற செய்திகள்

ஜென்டில்மேன் - 2 படத்தின் இசையமைப்பாளர் அறிவிப்பு

திரைப்பட தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோன் தயாரிக்கும் ஜென்டில்மேன் - 2 படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

7 views

"என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செஞ்சுக்கோங்க..!!" - நடிகர் ஜெயராம் வேண்டுகோள்

பிரபல மலையாள நடிகர் ஜெயராம்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

11 views

சமுத்திரகனி நடிக்கும் 'பப்ளிக்' - 'பப்ளிக்' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு

சமுத்திரகனி நடித்துள்ள புதிய படத்துக்கு பப்ளிக் என்று பெயரிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் பரமன் இயக்கும் இந்த படத்தில் காளி வெங்கட், ரித்விகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

7 views

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பிரியங்கா சோப்ரா ! | #ThanthiTv

நடிகை பிரியங்கா சோப்ரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளார். இந்த தகவலை தனது சமூக வலைதள பக்கத்தில் பிரியங்கா சோப்ரா பகிர்ந்துள்ளார்.

37 views

ஆர்.ஆர்.ஆர். படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் - "மார்ச் 18 அல்லது ஏப்.28ஆம் தேதி வெளியாகும்"

இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில், நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். நடித்துள்ள ஆர்.ஆர்.ஆர். திரைப்படம், மார்ச் 18ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

12 views

'மின்னல் முரளி' படத்தின் மேக்கிங் வீடியோ

மின்னல் முரளி திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.