சாய்னா நெய்வாலுக்கு குறித்து சர்ச்சை கருத்து - நடிகர் சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
பதிவு : ஜனவரி 11, 2022, 08:30 AM
சாய்னா நெய்வாலுக்கு குறித்து சர்ச்சை கருத்து - நடிகர் சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சாய்னா நெய்வாலுக்கு குறித்து சர்ச்சை கருத்து - நடிகர் சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை 

பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு எதிரான சர்ச்சை கருத்து வெளியிட்ட நடிகர் சித்தார்த்  மீது உடனடி  நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா கடிதம் எழுதியுள்ளார்.பிரதமரின் பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டால், அந்த நாடு தன்னை பாதுகாப்பாக இருப்பதாக கூறிக்கொள்ள முடியாது என்றும் பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை கண்டிப்பதாக ஒலிம்பிக்கில் தங்கம் வாங்கிய சாய்னா நேவால் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த நடிகர் சித்தார்த், பெண்களை அவதூறு செய்யும் வகையில் கருத்து பதிவிட்டதாக தெரிகிறது. இதனிடையே இதுகுறித்து நடிகர் சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக டிஜிபிக்க தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா கடிதம் எழுதி உள்ளார். அதில் இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை ஆணையத்திற்கு விரைவில் தெரிவிக்குமாறும் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

391 views

பார்முலா ஒன் - வெர்ஸ்டாப்பன் சாம்பியன்..

பார்முலா ஒன் கார் பந்தயத்தில் முதன்முறையாக வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். எனினும் இந்த வெற்றி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

128 views

வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.9,871 கோடி.. 17 மாநிலங்களுக்கு விடுவித்த மத்திய அரசு

நாட்டின் 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ஒன்பது ஆயிரத்து 871 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

60 views

(29/12/2021) ஏழரை

(29/12/2021) ஏழரை

44 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

43 views

“காற்று இல்லாத பலூன், வாசமில்லா காகிதப்பூ“ - பேரவையில் ஈபிஎஸ் பேசியது என்ன?

ஆளுநரின் உரை காற்று இல்லாத பலூன் போல அமைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

10 views

பிற செய்திகள்

மருத்துவ மாணவர் சேர்க்கையில் 50% இட ஒதுக்கீடு வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

மருத்துவ மாணவர் சேர்க்கையில் 50% இட ஒதுக்கீடு வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

7 views

11 புதிய மருத்துவ கல்லூரிகளை பிரதமர் துவக்கி வைக்கிறார்

தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளையும், செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் பிரதமர் நாளை தொடங்கி வைக்க உள்ளார்.

6 views

டி.கே.சிவக்குமாரை சந்தித்த துணை ஆட்சியருக்கு கொரோனா - பாத யாத்திரையில் பங்கேற்பதில் தடை ஏற்படுமா?

கூட்டமாக சேர்ந்து பாதயாத்திரையில் ஈடுபடுவதால் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கர்நாடக காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே. சிவக்குமாரை அறிவுறுத்திய துணை மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

9 views

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (11/01/2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (11/01/2022) | Morning Headlines | Thanthi TV

18 views

உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகளை மூட உத்தரவு - பேரிடர் மேலாண்மை கூட்டத்தில் முடிவு

டெல்லியில் உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகளை மூட மாநில பேரிடர் மேலாண்மை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

7 views

"பொதுமக்கள் அதிகளவில் கூடுவது கட்டுப்படுத்தப்படும்" - ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

புதுச்சேரியில் பொங்கலையொட்டி பொது இடங்களில் மக்கள் அதிகளவில் கூடுவது கட்டுப்படுத்தப்படும் என கொரோனா தடுப்பு தொடர்பான துணைநிலை ஆளுநரின் ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.