ஜல்லிக்கட்டு : "வெளியூர் நபர்களுக்கு அனுமதி இல்லை" - அமைச்சர் மூர்த்தி தகவல்
பதிவு : ஜனவரி 11, 2022, 07:48 AM
ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாடுகள் மற்றும் வீரர்கள் இந்தாண்டு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும், வெளியூர் நபர்கள் போட்டியை காண அனுமதி கிடையாது எனவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ள நிலையில், அதை செயல்படுத்துவது குறித்து அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி,
ஒரு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர் மற்றும் மாடுகள் மற்றொரு போட்டியில் பங்கேற்க முடியாது என தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் நபர்கள் மாடுகள் உரிமையாளர் ஆகியோர் அடையாள அட்டை பெறுவதற்கு இ சேவை மையங்கள் மூலம் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.  பதிவு செய்யப்படும் மாடுகளின் தகுதியை கால்நடை துறை மருத்துவர்கள் ஆய்வு செய்த பின்னரே அனுமதி அளித்து அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். ஒவ்வொரு போட்டியிலும் தலா 700 மாடுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என கூறினார்.

பிற செய்திகள்

(18/01/2022) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

(18/01/2022) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

14 views

பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்ற பழனி தைப்பூச தேரோட்டம்

பழனியில் தைப்பூச தேரோட்டம் பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றது.

51 views

"நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்கும் விஜய் ரசிகர்கள்"

தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் களமிறங்க விஜய் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

15 views

சென்னையில் குடியரசு தின அலங்கார ஊர்தி - முதலமைச்சர் ஸ்டாலின்

டெல்லியில் குடியரசு தின விழா அலங்கார அணிவகுப்பில் பங்கேற்க வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்தி சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இடம்பெறும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

12 views

#BREAKING : தமிழகத்தில் மேலும் 23,888 பேருக்கு கொரோனா பாதிப்பு

#BREAKING : தமிழகத்தில் மேலும் 23,888 பேருக்கு கொரோனா பாதிப்பு

12 views

(18-01-2022) இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

(18-01-2022) இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.