"பொதுமக்கள் அதிகளவில் கூடுவது கட்டுப்படுத்தப்படும்" - ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு
பதிவு : ஜனவரி 11, 2022, 06:58 AM
புதுச்சேரியில் பொங்கலையொட்டி பொது இடங்களில் மக்கள் அதிகளவில் கூடுவது கட்டுப்படுத்தப்படும் என கொரோனா தடுப்பு தொடர்பான துணைநிலை ஆளுநரின் ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பொங்கலையொட்டி பொது இடங்களில் மக்கள் அதிகளவில் கூடுவது கட்டுப்படுத்தப்படும் என கொரோனா தடுப்பு தொடர்பான துணைநிலை ஆளுநரின் ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கொரோனா கட்டுப்பாட்டு குழுவின் அவசர கூட்டம் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளின் படி வார இறுதி நாட்களில் போடப்படும் ஊரடங்கு மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொங்கல் பண்டிகை கொண்டாட தடையில்லை என்றாலும் பொது இடங்களில் மக்கள் அதிகளவில் கூடுவதை தடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (08-01-2022) | 1 PM Headlines | Noon Headlines

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (08-01-2022) | 1 PM Headlines | Noon Headlines

84 views

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (16/01/2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (16/01/2022) | Morning Headlines | Thanthi TV

47 views

பிற செய்திகள்

எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாள் - புதுச்சேரி அரசு சார்பில் மரியாதை

எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

10 views

பஞ்சாப் தேர்தல் தேதி மாற்றம்

14ஆம் தேதி நடைபெற இருந்த பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலை தலைமை தேர்தல் ஆணையம் பிப்ரவரி 20ஆம் தேதி ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

10 views

குடியரசு தின விழா - தமிழக ஊர்திக்கு அனுமதி இல்லை

இந்த ஆண்டு குடியரசு தின நிகழ்வில் தமிழக ஊர்தி பங்கேற்க அனுமதி இல்லை..பாஜக ஆளும் கர்நாடகாவை தவிர மற்ற தென் மாநிலங்களின் ஊர்திகளுக்கு அனுமதி இல்லை..

87 views

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (17/01/2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (17/01/2022) | Morning Headlines | Thanthi TV

51 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (17/01/2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (17/01/2022) | Morning Headlines | Thanthi TV

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.