"2030க்குள் 1 டிரில்லியன் வளர்ச்சியை எட்ட திட்டம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பதிவு : ஜனவரி 11, 2022, 05:30 AM
தமிழகத்தில் புத்தொழில் காப்பகங்கள் அதிகரிக்கப்படும் என கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின், அடுத்தடுத்த சாதனைக்கு தயாராக வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் புத்தொழில் காப்பகங்கள் அதிகரிக்கப்படும் என கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின், அடுத்தடுத்த சாதனைக்கு தயாராக வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தமிழகத்தின் உற்பத்தி பொருளாதாரத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்காக புதிய தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் ஐஎஸ்பிஏ கருத்தரங்கம் சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியை துவங்கி வைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின்,  ஐ.எஸ்.பி.ஏ. நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். இந்திய நிறுவனம், அமெரிக்க பங்குச் சந்தையில் சாதனைப் படைத்துள்ளதாக பெருமிதம் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகம், தொழிற்கல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குவதாக சுட்டிக்காட்டினார். தமிழகத்தில் கணினி புரட்சியை ஏற்படுத்தியவர் கருணாநிதி என புகழாரம் சூட்டிய ஸ்டாலின், வளர்ச்சி என்பது அனைத்து மக்களையும் உள்ளடக்கியதாக, சுற்றுச் சூழலுக்கு கேடு இல்லாததாக இருக்க வேண்டும் என்றார். லட்சக் கணக்கானோருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ. அன்பரசனும் பங்கேற்றார்.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

492 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

131 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

67 views

151 ஆண்டுகளில் முதல் முறையாக பக்தர்களே இல்லாமல் ஜோதி தரிசன விழா ! | #ThanthiTv

வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 151வது தைப்பூச ஜோதி தரிசன விழா.

33 views

"முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு" - அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, கடந்த ஆட்சியில் தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

23 views

பிற செய்திகள்

"உங்களை நம்பி உங்க குடும்பம் இருக்கு.. தயவுசெய்து வெளிய வராதீங்க.." விழிப்புணர்வு ஏற்படுத்தியபோலீசார்

ஓட்டேரி பகுதியில் எஸ். ஐ ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார், உங்களை நம்பி உங்கள் குடும்பம் உள்ளது, உங்கள் நல்லதுக்காக சொல்கிறோம் வெளியே வராதீர்கள் என கூறி விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

9 views

மாணவனை விவசாயி ஆக்கிய கொரோனா - இயற்கை விவசாயத்தில் கால்பதித்த MCA பட்டதாரி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கல்லாங்குளம் கிராமத்தை சேர்ந்த இளைஞர் சிபியை இயற்கை வேளாண்மையில் கால் பதிக்க வைத்துள்ளது இந்த கொரோனா பெருந்தொற்று.

10 views

"எப்படி, எப்படியோ கனவு கண்டோம்" - இன்னைக்கு ரோட்டுல கல்யாணம்... கல்யாண வீட்டு கவலைகள்

முழு ஊரடங்கு காரணமாக கோயில்கள் மூடப்பட்டுள்ளதால் கோயில்களை சுற்றியுள்ள சாலைகளில் நூற்றுக்கனக்கான திருமணங்கள் நடைபெற்றது.

12 views

ஓட்டி பார்ப்பதாக சொல்லி பைக்கை திருடி சென்ற காதல் ஜோடி

சேலத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டி பார்த்து வருவதாக கூறி, வாகனத்துடன் மாயமான காதல் ஜோடியை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

13 views

ஊரடங்கு விதிமுறை மீறல் - 75 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை

ஊரடங்கு விதிமுறை மீறல் - 75 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை

12 views

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23-01-2022)

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23-01-2022)

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.