"அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் கோயில் சிலைகள் மீட்கப்படும்" - அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு
பதிவு : ஜனவரி 11, 2022, 04:19 AM
அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் சிலைகள் குறித்து தகவல் கொடுக்கும் பட்சத்தில் சிலைகளை மீட்டு மீண்டும் கோயில்களில் வைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்
அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் சிலைகள் குறித்து தகவல் கொடுக்கும் பட்சத்தில் சிலைகளை மீட்டு மீண்டும் கோயில்களில் வைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் மேட்டுப்பாளையம் அரங்கநாத சுவாமி கோயிலுக்கு 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க கிரீடம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட இந்துசமய அறநிலையத் துறையின் குழுவில் கரை வேட்டி கட்டியவர்கள் யார் உள்ளனர் என்று ஹெச்.ராஜா பட்டியல் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். 

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

466 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

97 views

கண்களை கவர்ந்த மோகினி ஆட்டம் - கண்டுகளித்த சுற்றுலா பயணிகள்

மாமல்லபுரம் நாட்டிய விழாவில் கேரளா கலா மந்திரம் குழவினரின் மோகினி ஆட்டத்தை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

39 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

35 views

151 ஆண்டுகளில் முதல் முறையாக பக்தர்களே இல்லாமல் ஜோதி தரிசன விழா ! | #ThanthiTv

வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 151வது தைப்பூச ஜோதி தரிசன விழா.

10 views

பிற செய்திகள்

(18/01/2022) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

(18/01/2022) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

12 views

பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்ற பழனி தைப்பூச தேரோட்டம்

பழனியில் தைப்பூச தேரோட்டம் பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றது.

40 views

"நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்கும் விஜய் ரசிகர்கள்"

தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் களமிறங்க விஜய் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

13 views

சென்னையில் குடியரசு தின அலங்கார ஊர்தி - முதலமைச்சர் ஸ்டாலின்

டெல்லியில் குடியரசு தின விழா அலங்கார அணிவகுப்பில் பங்கேற்க வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்தி சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இடம்பெறும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

11 views

#BREAKING : தமிழகத்தில் மேலும் 23,888 பேருக்கு கொரோனா பாதிப்பு

#BREAKING : தமிழகத்தில் மேலும் 23,888 பேருக்கு கொரோனா பாதிப்பு

12 views

(18-01-2022) இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

(18-01-2022) இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.