கொரோனா தொற்று பரிசோதனை - புதிய நெறிமுறைகள் வெளியீடு
பதிவு : ஜனவரி 11, 2022, 02:02 AM
கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை, மாநில பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை, மாநில பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, சளி, காய்ச்சல், இருமல், உடல்வலி, மூச்சுத்திணறல் இருந்தால் தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்று பாதித்தோரின் தொடர்பில் இருந்த அறிகுறி உடையவர்கள், பரிசோதனை மேற்கொள்வது கட்டாயம் எனவும், தொற்று பாதித்தோரின் தொடர்பில் இருந்த 60 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தொற்று பாதிக்கப்பட்டோரின் தொடர்பில் இருந்த கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள், இணை நோய் உள்ளவர்கள் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சிகிச்சை மையங்கள், வீட்டு தனிமையில் உள்ளவர்கள், தொடர்ந்து மூன்று நாட்கள் காய்ச்சல் இல்லையெனில், 7ஆவது நாள் முடிந்து தொற்று பரிசோதனை மேற்கொள்ளாமல் டிஸ்சார்ஜ் செய்யலாம் என, குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் முழுமையாக குணமடைந்த பிறகுதான், டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும் எனவும் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

522 views

ஓ.எம்.ஆர். விடைத்தாள் திருத்த முறைகேடு விவகாரம்-சிபிசிஐடி விசாரணைக்கு விதித்த தடை நீடிப்பு

ஓ.எம்.ஆர். விடைத்தாள் திருத்த முறைகேடு விவகாரம்-சிபிசிஐடி விசாரணைக்கு விதித்த தடை நீடிப்பு

27 views

பணியிலிருந்து ஓய்வு பெற்ற "விராட் குதிரை" தட்டி கொடுத்து விடைகொடுத்த பிரதமர் மோடி

குடியரசுத் தலைவரின் மெய்க்காவலர் பிரிவில் இடம் பெற்றிருந்த விராட் எனும் குதிரை இன்றுடன் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறது.

24 views

பேச்சைக் குறைத்தது ஏன்? - மேடையில் முதல்வர் விளக்கம்

பேச்சைக் குறைத்தது ஏன்? - மேடையில் முதல்வர் விளக்கம்

15 views

பிற செய்திகள்

கடலூர் கட்டட விபத்து - ரூ.2 லட்சம் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு

கடலூர் கட்டட விபத்தில் உயிரிழந்த 2 சிறுவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

1 views

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை - அமைச்சரை நேரில் சந்தித்த ரிசர்வ் வங்கி இயக்குநர்

தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிப்பு சர்ச்சையான நிலையில், ரிசர்வ் வங்கி மண்டல இயக்குநர், தமிழக நிதி அமைச்சரை நேரில் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.

16 views

நகர்ப்புற தேர்தல்... விருப்ப மனு அளித்த பாஜக-வினருக்கு நேர்காணல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில் பாஜக சார்பில் போட்டியிட விரும்புவர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது.

9 views

"நெல் கொள்முதலுக்கு ஆன்லைன் முன்பதிவை ரத்து செய்க" - எடப்பாடி பழனிசாமி

நெல் கொள்முதல் செய்ய ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்ற உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரியுள்ளார்.

9 views

செம்மொழி பாடல் , கருணாநிதி வரலாறு பாடப்புத்தகத்தில் மீண்டும் இடம்பெறுமா? - அமைச்சர் பதில்

செம்மொழி பாடல் , கருணாநிதி வரலாறு பாடப்புத்தகத்தில் மீண்டும் இடம்பெறுமா? - அமைச்சர் பதில்

13 views

10,11,12 பொதுத்தேர்வு - விரைவில் அறிவிப்பு

10,11,12 பொதுத்தேர்வு - விரைவில் அறிவிப்பு

89 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.