தமிழகத்தில் கடந்த 2 வாரங்களில் 346 காவலர்களுக்கு கொரோனா
பதிவு : ஜனவரி 11, 2022, 12:23 AM
தமிழகத்தில் கடந்த 2 வாரங்களில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 346 காவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2 வாரங்களில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 346 காவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக காவல்துறை வெளியிட்ட தகவல்குறிப்பில், தமிழகத்தில் இதுவரை 8 ஆயிரத்து 30 காவலர்கள் கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில்143 காவலர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த 2 வாரங்களில் மட்டும்  6 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 346 காவலர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும்
அதில், 4  பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
 
குறிப்பாக, நேற்று ஒரு நாள் மட்டும் 2 ஐபிஎஸ் அதிகாரிகள்  உட்பட 100 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு சென்னையில் மட்டும் கூடுதல் காவல் ஆணையர் உட்பட 70 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனைத் தொடர்ந்து காவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் உடனே தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு தேவையான சிகிச்சை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், காவலர்கள் அனைவரும் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் 2 தவணை தடுப்பூசி செலுத்திய காவலர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்து உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

453 views

பார்முலா ஒன் - வெர்ஸ்டாப்பன் சாம்பியன்..

பார்முலா ஒன் கார் பந்தயத்தில் முதன்முறையாக வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். எனினும் இந்த வெற்றி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

144 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

93 views

வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.9,871 கோடி.. 17 மாநிலங்களுக்கு விடுவித்த மத்திய அரசு

நாட்டின் 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ஒன்பது ஆயிரத்து 871 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

90 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

25 views

பிற செய்திகள்

"ஈடு இணையற்ற நடன கலைஞர்" பிர்ஜு மகாராஜ் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

விஸ்வரூபம் படத்திற்காக அருகிருந்து நான் கற்றுக்கொண்டவை ஏராளம் என நடன கலைஞர் பிர்ஜு மகாராஜ்க்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

0 views

பொங்கல் விடுமுறை - "கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பொங்கல் விடுமுறை எதிரொலி காரணமாக கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

0 views

"ஜன.31 வரை விடுமுறை" - "விடுமுறையாக கருத வேண்டாம்" - அமைச்சர் அன்பில்மகேஷ்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் விடுமுறை என கருதாமல், வீட்டில் இருந்து கல்வி கற்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்

8 views

வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குனராக செந்தாமரைக்கண்ணன் நியமனம்

வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குனராக செந்தாமரைக்கண்ணன் நியமனம்

10 views

"எம்ஜிஆர் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம்" - சசிகலா | #ThanthiTv

எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாள். எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் சசிகலா மரியாதை

8 views

எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாள் விழா- மா.சுப்பிரமணியன் மலர் தூவி மரியாதை ! | #ThanthiTv

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆருக்கு மலர் தூவி மரியாதை செலுத்துவதை தமிழக அரசு பெருமையாகக் கருதுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.