ஊரடங்கு எதிரொலி - சொந்த ஊர்களுக்கு திரும்பும் வடமாநில தொழிலாளர்கள்
பதிவு : ஜனவரி 10, 2022, 08:10 PM
கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், சொந்த ஊர்களுக்குச் செல்ல கோவை ரயில் நிலையத்தில், வடமாநில தொழிலாளர்கள் குவிந்துள்ளனர்.
கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், சொந்த ஊர்களுக்குச் செல்ல கோவை ரயில் நிலையத்தில், வடமாநில தொழிலாளர்கள் குவிந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், வேலை இழக்கும் சூழல் ஏற்படும் என்பதால், வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்கின்றனர். அதன்படி, சொந்த ஊர்களுக்குச் செல்ல, கோவை ரயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் குவிந்துள்ளனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.