பிளாஸ்டிக் துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்ற சிறுவர்கள் - அபராதம் விதித்த வனத்துறை
பதிவு : ஜனவரி 10, 2022, 07:22 PM
உளுந்தூர்பேட்டை அருகே பிளாஸ்டிக் துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்ற 3 சிறுவர்களுக்கு வனத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்து அனுப்பி வைத்தனர்...
உளுந்தூர்பேட்டை அருகே பிளாஸ்டிக் துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்ற 3 சிறுவர்களுக்கு வனத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்து அனுப்பி வைத்தனர்...

எலவனசூர்கோட்டை போலீசார், எறையூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சிறுவர்கள் 3 பேர் கையில் பிளாஸ்டிக் துப்பாக்கியுடன் சென்றனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். இருந்தபோதிலும் விரட்டிச் சென்ற போலீசார், அவர்கள் 3 பேரையும் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் பிளாஸ்டிக் துப்பாக்கியுடன் கொக்குகளை வேட்டையாட வயல் வெளிக்கு சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த மூன்று சிறுவர்களையும் போலீசார் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். பின்னர் வனத்துறையினர் அவர்கள் மூவருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். அதேநேரம் அவர்கள் அந்த பிளாஸ்டிக் துப்பாக்கியை ஆன்லைனில் வாங்கியதாக தெரியவந்ததை தொடர்ந்து அதுகுறித்த விசாரணையும் நடந்து வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

522 views

பேச்சைக் குறைத்தது ஏன்? - மேடையில் முதல்வர் விளக்கம்

பேச்சைக் குறைத்தது ஏன்? - மேடையில் முதல்வர் விளக்கம்

17 views

பிற செய்திகள்

சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகள் - மாட்டின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு

கேட்பாறற்று சாலைகளில் சுற்றிதிரிந்த மாடுகளை பிடித்து சென்ற காவல்துறையினர் மாட்டின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்தனர்.

6 views

"நயினார் நாகேந்திரனுக்கு நாவடக்கம் தேவை"; "ரசித்து கேட்ட அண்ணாமலை, பின்னர் வருத்தம் தெரிவிப்பதா?"

பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என புவனகிரி எம்.எல்.ஏ. அருண்மொழிதேவன் கோரியுள்ளார்.

7 views

"நாடாளுமன்ற நிகழ்வுகளை கற்றுக்கொடுத்தவர் கனிமொழி" - அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன்

திமுக எம்.பி. கனிமொழி தனக்கு நாடாளுமன்ற நிகழ்வுகளை கற்றுக்கொடுத்தவர் என அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் கூறியுள்ளார்.

13 views

"சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம்" - மாநில தேர்தல் ஆணையம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

10 views

மது விற்பதாக கூறி ஆட்டோவில் சோதனை - அவமானம் ஏற்பட்டதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி

கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வதாக கூறி போலீசார் சோதனையில் ஈடுபட்டதால் அவமானம் தாங்காமல் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

13 views

பொங்கல் பரிசு தொகுப்பு புகார் எதிரொலி - தர கட்டுப்பாட்டு மேலாளர் சஸ்பெண்ட்

பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் போது சில இடங்களில் தரம் குறைவாக இருந்ததாக புகார் எதிரொலியாக தர கட்டுப்பாட்டு மேலாளர் பணியிடை நீக்கம்

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.