பிரதமர் வழியில் குறுக்கிட்டது நாங்கள் தான் - இங்கிலாந்தில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு
பதிவு : ஜனவரி 10, 2022, 05:39 PM
பிரதமரின் பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக உச்சநீதிமன்றம் விசாரிக்க கூடாது என இங்கிலாந்தில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாபில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு ஏற்பாட்டில் நிகழ்ந்த குளறுபடி தொடர்பாக லாயர்ஸ் வாய்ஸ் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்தது. இந்த நிலையில் மனு தாக்கல் செய்த வழக்கறிஞர் சந்தீப் சிங்கிற்கு இங்கிலாந்தில் இருந்து தொலைப்பேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில், பஞ்சாபில் பிரதமரின் பாதுகாப்பு வாகனத்தை மறித்து நின்றது நாங்கள் தான் என்றும், சீக்கியர்கள் மீதான கலவரத்திலும், வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்திலும் உச்சநீதிமன்றம் எதுவும் செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரதமர் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க கூடாது என்றும் தொலைப்பேசி அழைப்பில் பேசிய நபர் கூறியுள்ளார். இது தொடர்பாக சந்தீப் சிங் அளித்த புகாரின்பேரில்  விசாரணை மேற்கொள்ளப்பட்டது.  

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

522 views

பணியிலிருந்து ஓய்வு பெற்ற "விராட் குதிரை" தட்டி கொடுத்து விடைகொடுத்த பிரதமர் மோடி

குடியரசுத் தலைவரின் மெய்க்காவலர் பிரிவில் இடம் பெற்றிருந்த விராட் எனும் குதிரை இன்றுடன் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறது.

24 views

பேச்சைக் குறைத்தது ஏன்? - மேடையில் முதல்வர் விளக்கம்

பேச்சைக் குறைத்தது ஏன்? - மேடையில் முதல்வர் விளக்கம்

17 views

பிற செய்திகள்

நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு - நடிகர் திலீப் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு

நடிகையை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் விசாரணை அதிகாரிகளை கொல்ல சதித் திட்டம் தீட்டிய வழக்கில் நடிகர் திலீப்பை கைது செய்ய கேரளா உயர்நீதிமன்றம் வரும் புதன்கிழமை வரை தடை விதித்துள்ளது.

7 views

இளம்பெண்ணை வன்கொடுமை செய்து மொட்டை அடித்த சம்பவம் - ஆதங்கத்தை வெளிப்படுத்திய முதலமைச்சர்

டெல்லியில் 20 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து மொட்டை அடித்து, செருப்பு மாலை அணிவித்து முகத்தில் கருப்பு பொடியை பூசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

12 views

பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் - சகோதரிக்கு ஆதரவாக சோனு சூட் பிரச்சாரம்

பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தலில் சகோதரிக்கு ஆதரவாக காங்கிரஸ் சார்பில் சோனு சூட் பிரச்சாரம்

9 views

2,00,000 டூ 2,500ஆக குறைந்த ஃபாலோவர்ஸ்... ட்விட்டர் மீது ராகுல் காந்தி சாடல்

தன்னுடைய ட்விட்டர் ஃபாலோவர்ஸ் குறைய மத்திய அரசு காரணம் என்றும் அதற்கு ட்விட்டர் துணைபுரிவதாகவும் ராகுல் காந்தி சாடல்

6 views

கடைகளில் விற்பனைக்கு வருகிறது கொரோனா தடுப்பூசிகள்

கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு சந்தை விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

14 views

69 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டாடா குழுமத்துடன் இணையும் ஏர் இந்தியா

ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமத்திடம் இன்று மத்திய அரசு ஒப்படைக்கவுள்ளது.

40 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.