பாலியல் தொழிலாளிகளுக்கு ஆவணங்கள் இல்லாமல் ஆதார் எண் - உச்சநீதிமன்றம் உத்தரவு
பதிவு : ஜனவரி 10, 2022, 05:18 PM
தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனத்தால் அடையாளம் காணப்பட்ட பாலியல் தொழிலாளிகளுக்கு குடியிருப்பு ஆவணங்கள் இல்லாமல் ஆதார் எண் வழங்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலியல் தொழிலாளிகள் தொடர்பான பொதுநல மனுவை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் மற்றும் மாவட்ட சட்ட உதவி மையத்தால் அடையாளம் காணப்படும் பாலியல் தொழிலாளிகளுக்கு எவ்வித அடையாள அட்டையும் இல்லாமல் ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது. மேலும் அவர்களுக்கு ரேஷன், ஆதார், வாக்காளர் உள்ளிட்ட அடையாள அட்டைகளை உடனடியாக வழங்க வேண்டுமென்றும் உத்தரவில் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையில் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனத்தால் அடையாளம் காணப்பட்ட பாலியல் தொழிலாளிகளுக்கு குடியிருப்பு ஆவணங்கள் இல்லாமல் ஆதார் எண் வழங்க வேண்டுமென இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

522 views

பணியிலிருந்து ஓய்வு பெற்ற "விராட் குதிரை" தட்டி கொடுத்து விடைகொடுத்த பிரதமர் மோடி

குடியரசுத் தலைவரின் மெய்க்காவலர் பிரிவில் இடம் பெற்றிருந்த விராட் எனும் குதிரை இன்றுடன் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறது.

24 views

பேச்சைக் குறைத்தது ஏன்? - மேடையில் முதல்வர் விளக்கம்

பேச்சைக் குறைத்தது ஏன்? - மேடையில் முதல்வர் விளக்கம்

16 views

பிற செய்திகள்

இளம்பெண்ணை வன்கொடுமை செய்து மொட்டை அடித்த சம்பவம் - ஆதங்கத்தை வெளிப்படுத்திய முதலமைச்சர்

டெல்லியில் 20 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து மொட்டை அடித்து, செருப்பு மாலை அணிவித்து முகத்தில் கருப்பு பொடியை பூசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 views

பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் - சகோதரிக்கு ஆதரவாக சோனு சூட் பிரச்சாரம்

பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தலில் சகோதரிக்கு ஆதரவாக காங்கிரஸ் சார்பில் சோனு சூட் பிரச்சாரம்

6 views

2,00,000 டூ 2,500ஆக குறைந்த ஃபாலோவர்ஸ்... ட்விட்டர் மீது ராகுல் காந்தி சாடல்

தன்னுடைய ட்விட்டர் ஃபாலோவர்ஸ் குறைய மத்திய அரசு காரணம் என்றும் அதற்கு ட்விட்டர் துணைபுரிவதாகவும் ராகுல் காந்தி சாடல்

5 views

கடைகளில் விற்பனைக்கு வருகிறது கொரோனா தடுப்பூசிகள்

கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு சந்தை விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

13 views

69 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டாடா குழுமத்துடன் இணையும் ஏர் இந்தியா

ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமத்திடம் இன்று மத்திய அரசு ஒப்படைக்கவுள்ளது.

40 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (27-01-2022) | 1 PM Headlines

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (27-01-2022) | 1 PM Headlines

63 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.