வீட்டு வாசலில் நிற்கும் பைக்கை லாவகமாக திருட்டும் மர்ம நபர்... சிசிடிவி காட்சிகள் வெளியீடு
பதிவு : ஜனவரி 10, 2022, 05:03 PM
திருச்சியில் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர் ஒருவர் திருடிச்செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
திருச்சியில் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர் ஒருவர் திருடிச்செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.  பெரிய மிளகுபாறையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனது வீட்டு வாசலில் மோட்டார் வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார். அந்த வாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடிசென்றுள்ளார். இது தொடர்பாக போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

385 views

கொரோனா தொற்றில் இருந்து குணமான 120 ஆண்களிடம் மருத்துவ ஆய்வு

பெல்ஜியத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமான 120 ஆண்களிடம் மருத்துவ ஆய்வு

240 views

கிணற்றிற்குள் தவறி விழுந்த சிறுத்தை குட்டி - பத்திரமாக மீட்ட வனத்துறையினர்

மகாராஷ்டிர மாநிலம் பூரி பகுதியில் உள்ள விவசாய கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தை குட்டியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

79 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

37 views

பிற செய்திகள்

செஸ் கிராண்ட் மாஸ்டரான சென்னை சிறுவன் - 14 வயதில் அசத்திய பரத் சுப்ரமணியம்

சென்னையை சேர்ந்த 14 வயது சிறுவரான பரத் சுப்ரமணியம், செஸ் (chess) கிராண்ட் மாஸ்டராகி சாதனை படைத்து உள்ளார்.

5 views

பார்மலின் ரசாயனம் கலந்த 200 கிலோ மீன்கள் விற்பனை - அதிகாரிகள் சோதனையில் அதிர்ச்சி

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பார்மலின் ரசாயனம் தடவிய 200 கிலோ மீன்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

13 views

தாம்பரம் மாநகராட்சி ஊழியர்கள் 36 பேருக்கு கொரோனா

தாம்பரம் மாநகராட்சி ஊழியர்கள் 36 பேருக்கு கொரனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

17 views

பொங்கலுக்கு வெளிவரும் 8 சிறிய பட்ஜெட் படங்கள்

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த 'வலிமை' திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளிவராத நிலையில், 8 சிறிய பட்ஜெட் படங்கள் ரிலீசாக உள்ளன.

20 views

மதுரை மருத்துவக்கல்லூரியில் 10 பேருக்கு கொரோனா

மதுரை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் 10 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

8 views

“தண்ணீர் திருட்டு - விவசாய கடன் வழங்கக்கூடாது“

தண்ணீர் திருட்டு வழக்குகளில் சிக்கிய விவசாயிகளுக்கு விவசாய கடன் வழங்கக் கூடாது

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.