ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா
பதிவு : ஜனவரி 10, 2022, 04:43 PM
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா தொற்று
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா தொற்று

வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்

சமீபத்தில் தன்னை சந்தித்தவர்கள் பரிசோதனை செய்துக்கொள்ள அமைச்சர் அறிவுறுத்தல்

தன்னை சந்தித்தவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளவும் வேண்டுகோள்

பிற செய்திகள்

"ஒமிக்ரான் தொற்று இந்தியாவில் சமூக பரவல் நிலையை எட்டியுள்ளது"

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று சமூக பரவல் என்ற நிலையை அடைந்துள்ளதாக மரபணு பகுப்பாய்வு ஆய்வக அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.

0 views

அரசியலில் குதித்த இந்தியாவின் உயரமான மனிதர்

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள புகழ்பெற்ற தர்மேந்திர பிரதாப் சிங், சமாஜ்வாதி கட்சியில், இணைந்துள்ளார்.

8 views

நாடு முழுவதும் படிப்படியாக குறையும் கொரோனா

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இரண்டாவது நாளாக படிப்படியாக குறைந்துள்ளது.

9 views

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23-01-2022)

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23-01-2022)

15 views

பிப்.7 முதல் ஏலம் விடப்படும் தமிழக மீனவர்களின் படகுகள் - இலங்கை அரசு அறிவிப்பு

தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 105 படகுகள் அரசுடமையாக்கப்பட்ட நிலையில் பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் ஏலத்தில் விடப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.

8 views

கேரளாவில் உச்சம் தொடும் கொரோனா

கேரளாவில் மேலும் 45 ஆயிரத்து 136 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 55 லட்சத்து 97 ஆயிரத்து 648 ஆக உயர்ந்துள்ளது.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.