நடிகை குஷ்புவுக்கு கொரோனா தொற்று உறுதி
பதிவு : ஜனவரி 10, 2022, 03:56 PM
நடிகையும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்புவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இது குறித்து குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், தான் 2 கொரோனா அலைகளை ஏமாற்றி விட்டதாகவும், ஆனால் இந்த முறை மாட்டிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தன்னை தொடர்பு கொண்ட அனைவரும் தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனை மேற்கொள்ளுமாறும் குஷ்பு கேட்டுக் கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

384 views

கொரோனா தொற்றில் இருந்து குணமான 120 ஆண்களிடம் மருத்துவ ஆய்வு

பெல்ஜியத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமான 120 ஆண்களிடம் மருத்துவ ஆய்வு

239 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

37 views

பிற செய்திகள்

பொங்கலுக்கு வெளிவரும் 8 சிறிய பட்ஜெட் படங்கள்

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த 'வலிமை' திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளிவராத நிலையில், 8 சிறிய பட்ஜெட் படங்கள் ரிலீசாக உள்ளன.

14 views

"விசாரணை அதிகாரிகளை கொல்ல முயற்சி" - நடிகர் திலீப் மீது மேலும் ஒரு வழக்கு

மலையாள நடிகை பாலியல் துன்புறத்தல் வழக்கு விசாரணை அதிகாரிகளை லாரியை ஏற்றி கொல்ல முயற்சி செய்ததாக நடிகர் திலீப் மீது புதியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

15 views

திரைப்பட தொழிலாளர்கள் சம்பள உயர்வு விவகாரத்தில் குழப்பம்

திரைப்பட தொழிலாளர்களுக்கு இன்னும் சம்பள உயர்வு முடிவு செய்யப்படவில்லை என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

10 views

"மனசு ரொம்ப வலிக்குது" - கோவையில் அஜித் ரசிகர்கள் போஸ்டர் |

வலிமை திரைப்படம் வெளியீடு தள்ளிப்போனது ஏமாற்றம் அளிப்பதாக கோவையில் அஜித் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

12 views

நடிகர் சிம்பு இனி.... 'டாக்டர்' சிம்பு

நடிகர் சிம்புவின் கலையுலக பயணத்தை சிறப்பிக்கும் விதமாக அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்க உள்ளது, வேல்ஸ் பல்கலைக்கழகம்... இந்நிலையில், நடிகர் சிம்பு கடந்து வந்த பாதையை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

91 views

நடிகர் சிலம்பரசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம்

நடிகர் சிலம்பரசனுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம், கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.