"ஜோகோவிச் விசா ரத்து செல்லாது" - ஆஸி. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதிவு : ஜனவரி 10, 2022, 03:09 PM
நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச்சின் விசா ரத்து செய்யப்பட்டது செல்லாது என ஆஸ்திரேலிய நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்பதற்காக, செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச் கடந்த வாரம் மெல்போர்ன் சென்றார். கொரோனா தடுப்பூசி சான்றிதழ் இல்லாததால் அவருடைய விசாவை ஆஸ்திரேலிய அரசு ரத்து செய்தது. மேலும் அவரை, சட்ட விரோதமாக நுழைந்தவர்களுக்கான தடுப்புக் காவலில், அந்நாட்டு அரசு வைத்தது. டென்னிஸ் உலகில், இந்த நிகழ்வு சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இதனை எதிர்த்து ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் ஜோகோவிச் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜோகோவிச்சின் விசா, உரிய காரணங்கள் இல்லாமல் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக, நீதிமன்றம் தெரிவித்தது.  விசா ரத்து நடவடிக்கை செல்லாது என உத்தரவிட்ட ஆஸ்திரேலிய நீதிமன்றம், ஜோகோவிச்சை உடனடியாக தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்குமாறும் உத்தரவு பிறப்பித்தது.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

488 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

128 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

65 views

151 ஆண்டுகளில் முதல் முறையாக பக்தர்களே இல்லாமல் ஜோதி தரிசன விழா ! | #ThanthiTv

வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 151வது தைப்பூச ஜோதி தரிசன விழா.

32 views

"முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு" - அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, கடந்த ஆட்சியில் தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

22 views

பிற செய்திகள்

ஐபிஎல் மெகா ஏலம் உள்ளே...! வெளியே...! - வீரர்கள் விவரம்

ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

3 views

ஆறுதல் வெற்றி பெறுமா இந்திய அணி? - கேப்டவுனில் இன்று 3வது ஒருநாள் போட்டி

கேப்டவுனில் இன்று 3வது ஒருநாள் போட்டி.தொடரை வென்றுள்ள தென் ஆப்பிரிக்கா.ஆறுதல் வெற்றி பெறுமா இந்திய அணி?

3 views

கொரோனா பரவல் எதிரொலி - முடிவை மாற்றிய பிசிசிஐ

இந்தியா - வெஸ்ட்இண்டீஸ் தொடரில் மாற்றம். மைதானங்களை மாற்றி அட்டவணை வெளியீடு

5 views

(23/01/2022) காலை 7 மணி தலைப்புச் செய்திகள்

(23/01/2022) காலை 7 மணி தலைப்புச் செய்திகள்

19 views

மார்ச் இறுதி வாரத்தில் தொடங்குகிறது ஐபிஎல் போட்டிகள்

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மார்ச் இறுதி வாரத்தில் தொடங்க உள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்து உள்ளார்.

7 views

PRIME TIME NEWS | ஒகேனக்கல் 2வது திட்டம் முதல்..மும்பையில் நடைபெறுகிறதா ஐபிஎல்? வரை..இன்று(22-01-22)

PRIME TIME NEWS | ஒகேனக்கல் 2வது திட்டம் முதல்..மும்பையில் நடைபெறுகிறதா ஐபிஎல்? வரை..இன்று(22-01-22)

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.