கொழும்பு துறைமுகத்தில் உல்லாச நடைபாதை திறப்பு
பதிவு : ஜனவரி 10, 2022, 12:28 PM
கொழும்பு துறைமுக நகரத்தின் மரினா உல்லாச நடைபாதையை இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச திறந்து வைத்தார்.
கொழும்பு துறைமுக நகரத்தின் மரினா உல்லாச நடைபாதையை இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச திறந்து வைத்துள்ளார். இந்த நடைபாதை சில நாட்களுக்கு பிறகு மக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதை திறப்பு விழாவில் சீன வெளி விவகாரத்துறை அமைச்சர் வாங்யி கலந்துக் கொண்டார். திறப்பு விழாவினை ஒட்டி புகைப்படக் கண்காட்சியை இலங்கைக்கான சீன தூதரகம், இலங்கை விளையாட்டு அமைச்சகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

384 views

கொரோனா தொற்றில் இருந்து குணமான 120 ஆண்களிடம் மருத்துவ ஆய்வு

பெல்ஜியத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமான 120 ஆண்களிடம் மருத்துவ ஆய்வு

238 views

கிணற்றிற்குள் தவறி விழுந்த சிறுத்தை குட்டி - பத்திரமாக மீட்ட வனத்துறையினர்

மகாராஷ்டிர மாநிலம் பூரி பகுதியில் உள்ள விவசாய கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தை குட்டியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

79 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

36 views

பிற செய்திகள்

PRIME TIME NEWS | "பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை" முதல் திருவண்ணாமலை கோயிலில் கட்டுப்பாடு வரை.. (09/01/2022) இன்று

PRIME TIME NEWS | "பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை" முதல் திருவண்ணாமலை கோயிலில் கட்டுப்பாடு வரை.. (09/01/2022) இன்று

40 views

அடுத்த வைரஸ் கொடூரமானதாக இருக்கும் - அதிர்ச்சி தகவல்

ஒமிக்ரானோடு கொரோனா வைரஸ் முடிவுக்கு வராது என்றும், இதை விட வீரியம் மிகுந்த புதிய திரிபு வரும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

17 views

எந்த முக கவசம் பாதுகாப்பானது?

எந்த முக கவசம் பாதுகாப்பானது?

516 views

அமெரிக்க ராணுவம் மீட்ட ஆப்கன் குழந்தை - மீண்டும் பெற்றோரிடம் சேர்ந்தது

ஆப்கானிஸ்தான் விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவத்தால் மீட்கப்பட்ட குழந்தை பெற்றோருடன் ஒப்படைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

13 views

பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவு - 10 குழந்தைகள் உட்பட 22 பேர் பலி

பாகிஸ்தான் நாட்டில் பனிப்பொழிவால் 22 பேர் உறைந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

51 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் | (09-01-2022) | 1 PM Headlines | Noon Headlines

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் | (09-01-2022) | 1 PM Headlines | Noon Headlines

54 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.