டெல்லியில் 300 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி..
பதிவு : ஜனவரி 10, 2022, 12:17 PM
டெல்லியில் மக்கள் தொடர்பு அதிகாரி, கூடுதல் ஆணையர் உட்பட 300 போலீசாருக்கு கொரோனா பரவி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் 300 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி.. டெல்லியில் மக்கள் தொடர்பு அதிகாரி, கூடுதல் ஆணையர் உட்பட 300 போலீசாருக்கு கொரோனா பரவி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 22 ஆயிரத்து 751 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலால் வாரத்தின் இறுதிநாட்களில் முழு ஊரடங்கை டெல்லி அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மக்கள் தொடர்பு அதிகாரி, கூடுதல் ஆணையர் சின்மோய் பிஸ்வால் உட்பட 300 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கும் கொரோனா பரவியதால் தலைநகரில் மேலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

496 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

134 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

69 views

பிற செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (23-01-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (23-01-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

9 views

PRIME TIME NEWS | "ஒமிக்ரான் சமூக பரவல்"முதல்.. சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்து வரை.. இன்று (23-01-2022)

PRIME TIME NEWS | "ஒமிக்ரான் சமூக பரவல்"முதல்.. சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்து வரை.. இன்று (23-01-2022)

11 views

திருடியது ஜெயிலர் மனைவி... போலீஸில் அடி வாங்கியது வேலைக்கார பெண் - ஆந்திராவில் நடந்த கொடுமை

ஆந்திராவில், ஜெயிலர் வீட்டில் திருடியதாக கூறி வேலைக்கார பெண்ணை, காவல் நிலையத்தில் கை கால்களை கட்டி வைத்து அடித்த நிலையில், பணத்தை எடுத்தது ஜெயலரின் மனைவி என தெரியவந்தது,

8 views

(23/01/2022) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

(23/01/2022) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

19 views

கேரளாவில் ஒரே நாளில் 45,136 பேருக்கு கொரோனா உறுதி

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கேரளாவில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

9 views

அந்த பக்கம் கடையடைப்பு.. இந்த பக்கம் கடை திறப்பு - தமிழக - புதுச்சேரி எல்லையில் விநோதம்

தமிழக - புதுச்சேரி எல்லையில் உள்ள ஒரே சாலையில், புதுச்சேரி பகுதியில் கடைகள் திறக்கப்பட்டும், தமிழக பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டும் காட்சியளிக்கிறது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.