"ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முதல்வர் அனுமதி"
பதிவு : ஜனவரி 10, 2022, 11:19 AM
ஜல்லிக்கட்டு போட்டிகளை எப்படி நடத்துவது என்பது குறித்த வழிமுறைகள் இன்று வெளியிடப்படும் என்றும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு அனுமதி அளித்து முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்து உள்ளார் என்று வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். 

மேலும், ஜல்லிக்கட்டு போட்டிகளை எப்படி நடத்துவது என்பது குறித்த வழிமுறைகள் இன்று வெளியிடப்படும் என்றும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

384 views

கொரோனா தொற்றில் இருந்து குணமான 120 ஆண்களிடம் மருத்துவ ஆய்வு

பெல்ஜியத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமான 120 ஆண்களிடம் மருத்துவ ஆய்வு

238 views

கிணற்றிற்குள் தவறி விழுந்த சிறுத்தை குட்டி - பத்திரமாக மீட்ட வனத்துறையினர்

மகாராஷ்டிர மாநிலம் பூரி பகுதியில் உள்ள விவசாய கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தை குட்டியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

79 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

36 views

பிற செய்திகள்

ஆன்லைன் ரம்மி விளையாடி கடன் தொல்லை - ஒருவர் தற்கொலை !

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து கடன் தொல்லையால் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை...

9 views

திரைப்பட தொழிலாளர்கள் சம்பள உயர்வு விவகாரத்தில் குழப்பம்

திரைப்பட தொழிலாளர்களுக்கு இன்னும் சம்பள உயர்வு முடிவு செய்யப்படவில்லை என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

8 views

Breaking : 4 ஆயிரத்தை தாண்டியது ஒமிக்ரான் பாதிப்பு

நாடு முழுவதும் 4,033 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு .நேற்று ஒரே நாளில் 410 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 4 ஆயிரத்தை தாண்டியது ஒமிக்ரான் பாதிப்பு

47 views

"பொங்கல் பரிசு பொருட்களை கண்காணிக்க வேண்டும்" - முதலமைச்சர் ஸ்டாலின்

பொங்கல் பரிசு பொருட்களில் தரமான பொருட்கள் வழங்குவதை நாடாளுமன்ற, சட்மன்ற உறுப்பினர்கள் கண்காணிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

15 views

சென்னை புறநகர் ரயில்களில் பயணம் - புதிய கட்டுபாடுகள் என்ன? முழுவிவரம்

சென்னை புறநகர் ரயில்களில் பயணிகளுக்கு இன்று முதல் புதிய கட்டுபாடுகள் அமல்

12 views

ஓ.பன்னீர் செல்வம், ரவீந்திரநாத் மீது வழக்குப்பதிவு

சொத்து விவரங்களை மறைத்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.