நடிகர் சிம்பு இனி.... 'டாக்டர்' சிம்பு
பதிவு : ஜனவரி 10, 2022, 02:07 AM
நடிகர் சிம்புவின் கலையுலக பயணத்தை சிறப்பிக்கும் விதமாக அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்க உள்ளது, வேல்ஸ் பல்கலைக்கழகம்... இந்நிலையில், நடிகர் சிம்பு கடந்து வந்த பாதையை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
நடிகர் சிம்புவின் கலையுலக பயணத்தை சிறப்பிக்கும் விதமாக அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்க உள்ளது, வேல்ஸ் பல்கலைக்கழகம்... இந்நிலையில், நடிகர் சிம்பு கடந்து வந்த பாதையை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். 

கொடி கட்டி பறந்த உச்ச நட்சத்திரத்தை திடீரென தேடும் நிலைக்கு சென்றது தமிழ் திரையுலகம்... ஆனால் ரஜினி ஸ்டைலில் "நான் திரும்ப வந்துட்டேனு சொல்லு" என கெத்தாக கம்பேக் கொடுத்து அசத்தியவர், நடிகர் சிம்பு...

பல தடைகளை கடந்து ஒரு வழியாக தனது மாநாடு  படத்தை ரீலிஸ் செய்வதில் வெற்றி கண்ட சிம்பு... தனது கன கச்சிதமான நடிப்பின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவின் வெற்றி நாயகனாக உருவெடுத்துள்ளார். 

காதலால் சர்ச்சை... படப்பிடிப்பில் சர்ச்சை... படத்தை வெளியிடுவதில் சர்ச்சை என சர்ச்சைகள் இவருக்கு ஒன்றும் புதிதல்ல... 6 மாத கைக்குழந்தையாக தந்தை டி.ஆர்.ராஜேந்தர் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான குழந்தை நட்சத்திரம்... 

சிறுவயதிலேயே, எதிர்காலத்தில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத மாஸ் ஹீரோ என்ற முத்திரையை பதித்தது... 

நடிப்பு திறன் மட்டுமின்றி, பஞ்ச் வசனங்களாகட்டும், நடனமாகட்டும், பின்னி பெடல் எடுத்து அப்பவே "லிட்டில் சூப்பர்ஸ்டாராக" வலம் வந்தவர் சிம்பு... 

2002 ஆம் ஆண்டு காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் சிம்பு...  அதன் பிறகு அடுத்தடுத்து வெளிவந்த படங்களில்  தலையில் பேண்ட் அணிவது, விரல் வித்தை என்பது சிம்புவின் டிரேட் மார்க்கானது... 

சிம்புவை பட்டி தொட்டிக்கெல்லாம் எடுத்து சென்ற ஆண்டு 2004...  கிராமிய காதல் கதை "கோவில்", குத்து, மன்மதன் என அடுத்தடுத்து வெளியான படங்களால் பெரிதளவில் பேசப்பட்டார் சிம்பு...


தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

375 views

கொரோனா தொற்றில் இருந்து குணமான 120 ஆண்களிடம் மருத்துவ ஆய்வு

பெல்ஜியத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமான 120 ஆண்களிடம் மருத்துவ ஆய்வு

230 views

கிணற்றிற்குள் தவறி விழுந்த சிறுத்தை குட்டி - பத்திரமாக மீட்ட வனத்துறையினர்

மகாராஷ்டிர மாநிலம் பூரி பகுதியில் உள்ள விவசாய கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தை குட்டியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

75 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

30 views

பிற செய்திகள்

நடிகர் சிலம்பரசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம்

நடிகர் சிலம்பரசனுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம், கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

16 views

திரையுலகை மிரட்டும் கொரோனா - படப்பிடிப்புகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்?

திரையுலகை மிரட்டும் கொரோனா - படப்பிடிப்புகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்?

55 views

"வஞ்சம் தீர்த்தாயடா" - இணையும் இளையராஜா - சுசி கணேசன் கூட்டணி

சுசி கணேசன் இயக்கம் வஞ்சம் தீர்த்தாயடா திரைப்படத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்க உள்ளார்.

21 views

சத்யராஜ், திரிஷாவுக்கு தொற்று... திரைத்துறையை மிரட்டும் கொரோனா

கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக படப்பிடிப்பு தளங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

28 views

'வலிமை' க்கு வந்த சோதனைகள் ! - ஒரு சிறப்பு தொகுப்பு

'வலிமை'க்கு வந்த சோதனைகள் ! - ஒரு சிறப்பு தொகுப்பு

14 views

" இது மிகப்பெரிய தியாகத்தின் கதை " - அனுஷ்கா சர்மா !

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜூலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் அனுஷ்கா சர்மா நடிக்கிறார்.

82 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.