நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - பிரதமர் மோடி தலைமையில் ஆய்வுக்கூட்டம்
பதிவு : ஜனவரி 09, 2022, 05:24 PM
நாட்டில் நிலவும் கொரோனா சூழல் குறித்து பிரதமர் மோடி தலைமையிலான ஆய்வுக் கூட்டம் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் மீண்டும் தொற்று பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து, நாட்டில் நிலவும் கொரோனா சூழல் குறித்து பிரதமர் மோடி தலைமையில் ஆய்வுக் கூட்டம் தொடங்கியுள்ளது. 

காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மேலும், துறை செயலாளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 

நாட்டில், அத்தியாவசிய மருந்துகள், ஆக்சிஜன் இருப்பு உள்ளிட்டவை குறித்து  பிரதமர் மோடி கேட்டறிந்தார். அதேபோல், தடுப்பூசி எங்கு குறைவாக போடப்பட்டுள்ளது என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

522 views

பணியிலிருந்து ஓய்வு பெற்ற "விராட் குதிரை" தட்டி கொடுத்து விடைகொடுத்த பிரதமர் மோடி

குடியரசுத் தலைவரின் மெய்க்காவலர் பிரிவில் இடம் பெற்றிருந்த விராட் எனும் குதிரை இன்றுடன் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறது.

24 views

பேச்சைக் குறைத்தது ஏன்? - மேடையில் முதல்வர் விளக்கம்

பேச்சைக் குறைத்தது ஏன்? - மேடையில் முதல்வர் விளக்கம்

16 views

பிற செய்திகள்

பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் - சகோதரிக்கு ஆதரவாக சோனு சூட் பிரச்சாரம்

பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தலில் சகோதரிக்கு ஆதரவாக காங்கிரஸ் சார்பில் சோனு சூட் பிரச்சாரம்

0 views

2,00,000 டூ 2,500ஆக குறைந்த ஃபாலோவர்ஸ்... ட்விட்டர் மீது ராகுல் காந்தி சாடல்

தன்னுடைய ட்விட்டர் ஃபாலோவர்ஸ் குறைய மத்திய அரசு காரணம் என்றும் அதற்கு ட்விட்டர் துணைபுரிவதாகவும் ராகுல் காந்தி சாடல்

0 views

கடைகளில் விற்பனைக்கு வருகிறது கொரோனா தடுப்பூசிகள்

கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு சந்தை விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

13 views

69 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டாடா குழுமத்துடன் இணையும் ஏர் இந்தியா

ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமத்திடம் இன்று மத்திய அரசு ஒப்படைக்கவுள்ளது.

40 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (27-01-2022) | 1 PM Headlines

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (27-01-2022) | 1 PM Headlines

62 views

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத சம்பவம் - வருத்தம் தெரிவித்த ரிசர்வ் வங்கி

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத சம்பவம் - வருத்தம் தெரிவித்த ரிசர்வ் வங்கி

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.