முழு ஊரடங்கு எதிரொலி : முண்டியடித்து மது வாங்கிச் செல்லும் மதுப்பிரியர்கள்
பதிவு : ஜனவரி 09, 2022, 08:44 AM
மதுபானக் கடைகளில், மதுப் பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முகக் கவசம் அணியாமலும் முண்டியடித்துக்கொண்டு மது வாங்கிச் சென்றனர்.
முழு ஊரடங்கு எதிரொலி : முண்டியடித்து மது வாங்கிச் செல்லும் மதுப்பிரியர்கள் 

சிதம்பரம் பேருந்து நிலையத்தில் உள்ள மூன்று மதுபானக் கடைகளில், மதுப் பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முகக் கவசம் அணியாமலும் முண்டியடித்துக்கொண்டு மது வாங்கிச் சென்றனர். 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பைபாஸ் சாலையில், ஒரே இடத்தில் அமைந்துள்ள 3  டாஸ்மாக் மதுக்கடைகளில், மதுவை வாங்க, அதிக அளவில் கூட்டம் குவிந்தது. இருசக்கர வாகனங்களை சாலையில் நிறுத்தி விட்டு, டாஸ்மார்க் கடையில் வரிசையில் காத்திருந்ததால், ஆம்பூர் பைபாஸ் சாலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

முழு ஊரடங்கால், டாஸ்மாக் கடைகளில் நேற்று மதுபானங்களை வாங்க கூட்டம் அலைமோதியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த மணலூர்பேட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுப் பிரியர்கள் தங்களுக்கு தேவையான மதுபானங்களை, முண்டியடித்துக்கொண்டு வாங்கிச்சென்றனர்

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

492 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

131 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

67 views

பிற செய்திகள்

"உங்களை நம்பி உங்க குடும்பம் இருக்கு.. தயவுசெய்து வெளிய வராதீங்க.." விழிப்புணர்வு ஏற்படுத்தியபோலீசார்

ஓட்டேரி பகுதியில் எஸ். ஐ ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார், உங்களை நம்பி உங்கள் குடும்பம் உள்ளது, உங்கள் நல்லதுக்காக சொல்கிறோம் வெளியே வராதீர்கள் என கூறி விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

9 views

மாணவனை விவசாயி ஆக்கிய கொரோனா - இயற்கை விவசாயத்தில் கால்பதித்த MCA பட்டதாரி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கல்லாங்குளம் கிராமத்தை சேர்ந்த இளைஞர் சிபியை இயற்கை வேளாண்மையில் கால் பதிக்க வைத்துள்ளது இந்த கொரோனா பெருந்தொற்று.

10 views

"எப்படி, எப்படியோ கனவு கண்டோம்" - இன்னைக்கு ரோட்டுல கல்யாணம்... கல்யாண வீட்டு கவலைகள்

முழு ஊரடங்கு காரணமாக கோயில்கள் மூடப்பட்டுள்ளதால் கோயில்களை சுற்றியுள்ள சாலைகளில் நூற்றுக்கனக்கான திருமணங்கள் நடைபெற்றது.

12 views

ஓட்டி பார்ப்பதாக சொல்லி பைக்கை திருடி சென்ற காதல் ஜோடி

சேலத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டி பார்த்து வருவதாக கூறி, வாகனத்துடன் மாயமான காதல் ஜோடியை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

13 views

ஊரடங்கு விதிமுறை மீறல் - 75 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை

ஊரடங்கு விதிமுறை மீறல் - 75 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை

12 views

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23-01-2022)

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23-01-2022)

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.