சொத்து விபரம் மறைப்பு - ஓ.பி.எஸ், ரவீந்திரநாத் மீது வழக்குப் பதிவு
பதிவு : ஜனவரி 08, 2022, 08:19 AM
வேட்பு மனுவில் உண்மைகளை மறைத்ததாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி எம்.பி. ரவீந்திரநாத் மற்றும் எம்.எல்.ஏ.வாக உள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் வேட்புமனுவில் உண்மையை மறைத்ததாக திமுக நிர்வாகி மிலானி ​​என்பவர் புகாரளித்துள்ளார். அதில், ஓ.பி.எஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் ஆகிய இருவரும், தங்களின் அசையும், அசையா சொத்து, விவசாய நிலம், ஆண்டு வருமானம், கடன் மற்றும் கல்வித்தகுதி உள்ளிட்ட அனைத்தையும் தவறாக கூறியுள்ளதாகவும், அதற்கான ஆவணங்கள் தன்னிடம் உள்ளதாகவும் கூறியுள்ளார். இதை விசாரணைக்கு ஏற்ற தேனி மாவட்ட சிறப்பு நீதிமன்றம், இருவரின் மீதும் வழக்கு தொடர முகாந்திரம் உள்ளதாக கூறியது. மாவட்ட குற்றப்பிரிவுக்கு வழக்கை மாற்றியதுடன், பிப்ரவரி 7ஆம் தேதிக்குள் இறுதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், மிலானிக்கு பாதுகாப்பளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

522 views

பணியிலிருந்து ஓய்வு பெற்ற "விராட் குதிரை" தட்டி கொடுத்து விடைகொடுத்த பிரதமர் மோடி

குடியரசுத் தலைவரின் மெய்க்காவலர் பிரிவில் இடம் பெற்றிருந்த விராட் எனும் குதிரை இன்றுடன் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறது.

24 views

பேச்சைக் குறைத்தது ஏன்? - மேடையில் முதல்வர் விளக்கம்

பேச்சைக் குறைத்தது ஏன்? - மேடையில் முதல்வர் விளக்கம்

16 views

பிற செய்திகள்

பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் - சகோதரிக்கு ஆதரவாக சோனு சூட் பிரச்சாரம்

பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தலில் சகோதரிக்கு ஆதரவாக காங்கிரஸ் சார்பில் சோனு சூட் பிரச்சாரம்

7 views

2,00,000 டூ 2,500ஆக குறைந்த ஃபாலோவர்ஸ்... ட்விட்டர் மீது ராகுல் காந்தி சாடல்

தன்னுடைய ட்விட்டர் ஃபாலோவர்ஸ் குறைய மத்திய அரசு காரணம் என்றும் அதற்கு ட்விட்டர் துணைபுரிவதாகவும் ராகுல் காந்தி சாடல்

6 views

"நாடாளுமன்ற நிகழ்வுகளை கற்றுக்கொடுத்தவர் கனிமொழி" - அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன்

திமுக எம்.பி. கனிமொழி தனக்கு நாடாளுமன்ற நிகழ்வுகளை கற்றுக்கொடுத்தவர் என அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் கூறியுள்ளார்.

11 views

நகர்ப்புற தேர்தல்... விருப்ப மனு அளித்த பாஜக-வினருக்கு நேர்காணல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில் பாஜக சார்பில் போட்டியிட விரும்புவர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது.

11 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (27-01-2022) | 1 PM Headlines

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (27-01-2022) | 1 PM Headlines

63 views

அலகாபாத்தில் மாணவர்களின் மீது போலீஸ் தடியடி-தேர்தல் நேரத்தில் உ.பி. பாஜக அரசுக்கு சிக்கலா?

அலகாபாத்தில் மாணவர்களின் மீது போலீஸ் தடியடி-தேர்தல் நேரத்தில் உ.பி. பாஜக அரசுக்கு சிக்கலா?

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.