"சேவல் சண்டை நடத்த கட்டுப்பாடு" -உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தல்
பதிவு : ஜனவரி 08, 2022, 08:18 AM
பொங்கலையொட்டி, சேவல் சண்டையை, கத்தியின்றி வெறும் கால்களுடன் நடத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதியளித்துள்ளது.
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் பொங்கலையொட்டி ஆயுதங்களின்றி வெறும் கால்ளுடன் சேவல் சண்டை நடத்த அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தங்கமுத்து என்பவர் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ஆயுதங்களின்றி வெறும் கால்களுடன் சேவல் சண்டை நடத்த அனுமதியளித்தோடு பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்து உத்தரவிட்டார். அவர் அளித்த உத்தரவில்,  சேவல் சண்டையின் போது சேவலின் கால்களில் பிளேடு, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கட்டக்கூடாது எனவும், சேவல் உயிரிழக்கும் வகையில் சண்டை நடத்த கூடாது எனவும் தெரிவித்து உள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

358 views

கொரோனா தொற்றில் இருந்து குணமான 120 ஆண்களிடம் மருத்துவ ஆய்வு

பெல்ஜியத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமான 120 ஆண்களிடம் மருத்துவ ஆய்வு

185 views

கிணற்றிற்குள் தவறி விழுந்த சிறுத்தை குட்டி - பத்திரமாக மீட்ட வனத்துறையினர்

மகாராஷ்டிர மாநிலம் பூரி பகுதியில் உள்ள விவசாய கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தை குட்டியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

72 views

வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.9,871 கோடி.. 17 மாநிலங்களுக்கு விடுவித்த மத்திய அரசு

நாட்டின் 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ஒன்பது ஆயிரத்து 871 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

55 views

பிற செய்திகள்

"ஓபிசி இட‌ஒதுக்கீடு - மிக முக்கிய வெற்றி" முதலமைச்சர் ஸ்டாலின்

27 சதவீத இட ஒதுக்கீடு தீர்ப்பு தி.மு.கவுக்கும், தமிழக மக்களுக்கும் கிடைத்த மிக முக்கியமான வெற்றி என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

8 views

பேரவையில் ஒரே நாளில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள்...

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2-வது நாளில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் குறித்த தொகுப்பை காணலாம்...

9 views

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (08/01/2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (08/01/2022) | Morning Headlines | Thanthi TV

21 views

நீட் விவகாரம் - இன்று அனைத்து கட்சி கூட்டம்

சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று காலை நடைபெறுகிறது.

16 views

நாளை முழு ஊரடங்கு - மீன்பிடி துறைமுகத்தில் குவிந்த பொதுமக்கள் | Cuddalore | Lockdown

நாளை முழு ஊரடங்கு என்பதால் கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி குவிந்து மீன் வாங்கி வருகின்றனர்.

14 views

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு எதிரொலி - நள்ளிரவே காசிமேட்டில் குவிந்த அசைவ பிரியர்கள்

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு எதிரொலியாக நாளை இறைச்சி மார்க்கெட் கள் மீன் சந்தை மூடப்படும் என்பதால் இன்று காலையே பொதுமக்கள் காசிமேடு மீன்பிடி சந்தைக்கு படையெடுத்தனர்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.