"ஓபிசி இட‌ஒதுக்கீடு - மிக முக்கிய வெற்றி" முதலமைச்சர் ஸ்டாலின்
பதிவு : ஜனவரி 08, 2022, 08:00 AM
27 சதவீத இட ஒதுக்கீடு தீர்ப்பு தி.மு.கவுக்கும், தமிழக மக்களுக்கும் கிடைத்த மிக முக்கியமான வெற்றி என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
27 சதவீத இட ஒதுக்கீடு தீர்ப்பு தி.மு.கவுக்கும், தமிழக மக்களுக்கும் கிடைத்த மிக முக்கியமான வெற்றி என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை பாராட்டி வரவேற்பதாகவும், இதன்மூலம், ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 4 ஆயிரம் மாணவர்கள் பயன் பெறுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பல ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகம், அரசியல் களத்திலும், நீதிமன்றங்களிலும் நடத்திய இடைவிடாத போராட்டத்தின் விளைவாக, ஓ.பி.சி இடஒதுக்கீடு இவ்வாண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது என தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், இந்த தீர்ப்பு சமூகநீதி வரலாற்றில் முக்கியமான மைல்கல் என்றும் குறிபிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

453 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

93 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

25 views

பிற செய்திகள்

வாடிவாசலிலேயே குத்திய காளை - திமிராக திமிலை பிடித்த இளைஞன் !

வாடிவாசலிலேயே குத்திய காளை - திமிராக திமிலை பிடித்த இளைஞன் !

0 views

"ஈடு இணையற்ற நடன கலைஞர்" பிர்ஜு மகாராஜ் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

விஸ்வரூபம் படத்திற்காக அருகிருந்து நான் கற்றுக்கொண்டவை ஏராளம் என நடன கலைஞர் பிர்ஜு மகாராஜ்க்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

0 views

பொங்கல் விடுமுறை - "கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பொங்கல் விடுமுறை எதிரொலி காரணமாக கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

0 views

"ஜன.31 வரை விடுமுறை" - "விடுமுறையாக கருத வேண்டாம்" - அமைச்சர் அன்பில்மகேஷ்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் விடுமுறை என கருதாமல், வீட்டில் இருந்து கல்வி கற்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்

8 views

வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குனராக செந்தாமரைக்கண்ணன் நியமனம்

வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குனராக செந்தாமரைக்கண்ணன் நியமனம்

10 views

"எம்ஜிஆர் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம்" - சசிகலா | #ThanthiTv

எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாள். எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் சசிகலா மரியாதை

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.