"கோவையில் 94% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி"
பதிவு : ஜனவரி 08, 2022, 06:11 AM
கோவை கொடிசியா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை கொடிசியா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கோவை கொடிசியா வளாகத்தில் முதற்கட்டமாக 650 படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், ஒருவரை ஒருவர் நலம் விசாரிக்கும் போது தடுப்பூசி போட்டுக் கொண்டு உள்ளீர்களா? என்று விசாரிக்கவேண்டும் வேண்டுகோள் விடுத்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.