"நீட் தேர்வு தேவை என பாஜக வலியுறுத்தும்" - அண்ணாமலை
பதிவு : ஜனவரி 08, 2022, 02:39 AM
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அக்கட்சி எம்எல்ஏக்கள் சந்தித்து பேசினர்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.  ரவியை, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அக்கட்சி எம்எல்ஏக்கள் சந்தித்து பேசினர். ஒரு மணி நேரம் சந்திப்பிற்கு பிறகு வெளியே வந்த அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது நீட் தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜக சார்பில், சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பங்கேற்பார் என  மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.