நீர் மேலாண்மை - தமிழ்நாடு 3 ஆம் இடம்
பதிவு : ஜனவரி 08, 2022, 01:26 AM
தேசிய அளவில் நீர் மேலாண்மையில் தமிழ்நாடு 3 ஆவது இடத்தை பிடித்துள்ளதாக மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
தேசிய அளவில் நீர் மேலாண்மையில் தமிழ்நாடு 3 ஆவது இடத்தை பிடித்துள்ளதாக மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும், நீர்வளப் பாதுகாப்பு, மேலாண்மை துறைகளில் சிறப்பாக செயல்படும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளை ஊக்குவிப்பதற்காக வழங்கப்படும் 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய நீர் விருதுகளை மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

அதன்படி, நீர் மேலாண்மையில் சிறந்த மாநில பிரிவில் உத்தரப்பிரதேச மாநிலம் முதல் இடத்தையும், ராஜஸ்தான் மாநிலம் இரண்டாம் இடத்தையும், தமிழ்நாடு  3-வது இடத்தையும் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தென் மண்டலத்தில் சிறந்த பஞ்சாயத்து பிரிவில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வெள்ளப்புதூர் பஞ்சாயத்து இரண்டாம் இடத்தையும்

சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புப் பிரிவில் மதுரை மாநகராட்சி மூன்றாவது இடத்தையும், 

சிறந்த பள்ளிகள் பிரிவில் காவேரிப்பட்டினம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதல் இடத்தையும் பிடித்துள்ளது. 

மேலும், சிறந்த தொழில் பிரிவில் ஹுண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் தமிழ்நாடு இரண்டாம் இடத்தையும் 

சிறந்த தன்னார்வ தொண்டு நிறுவன பிரிவில் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது. 

பிற செய்திகள்

ஸ்டாலின் என பெயர் வைத்தது எப்படி? - முதல்வர் சொன்ன சுவாரஸ்ய கதை

ஸ்டாலின் என பெயர் வைத்தது எப்படி? - முதல்வர் சொன்ன சுவாரஸ்ய கதை

3 views

"30 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்" - மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

"30 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்" - மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

10 views

கருடர்கள் வலம்வர... கோலாகலமாக நடந்து முடிந்த வடபழனி முருகன் கோயிலில் கும்பாபிஷேகம்

கருடர்கள் வலம்வர... கோலாகலமாக நடந்து முடிந்த வடபழனி முருகன் கோயிலில் கும்பாபிஷேகம்

10 views

கொரோனோ குறைந்தால் ஞாயிறு முழு ஊரடங்கு இருக்காது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனோ குறைந்தால் ஞாயிறு முழு ஊரடங்கு இருக்காது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

17 views

ரயில் மோதி யானை உயிரிழப்பதை தடுக்க என்ன வழி?

ரயில் மோதி யானைகள் பலியாவதை தடுக்க நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது

9 views

வீட்டில் கொரோனா பரிசோதனை செய்யலாமா?

19வது மெகா தடுப்பூசி முகாம், 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்றதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.