புள்ளியியல் சார்நிலை பணிகளுக்கான தேர்வு ஒத்திவைப்பு
பதிவு : ஜனவரி 08, 2022, 12:59 AM
புள்ளியியல் சார்நிலை பணிகளுக்கான தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
புள்ளியியல் சார்நிலை பணிகளுக்கான தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அன்று நடைபெறுவதாக இருந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளுக்கான தேர்வு, வரும் 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப் படுவதாகவும், தேர்வர்கள் ஏற்கனவே வெளியிட்ட ஹால் டிக்கெட்டுகளை பயன்படுத்தி தேர்வை எழுதலாம் என தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா அறிவித்துள்ளார். மேலும், நாளை நடைபெறவுள்ள கட்டடக்கலை மற்றும் திட்ட உதவியாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.