"ஆன்லைன் மூலம் மணல் விற்பனை"
பதிவு : ஜனவரி 08, 2022, 12:41 AM
அரசு மணல் கிடங்குகளில், ஆன்லைன் மூலம் மணல் விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அரசு மணல் கிடங்குகளில், ஆன்லைன் மூலம் மணல் விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மணல் விற்பனை தொடர்பான புதிய விதிமுறைகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். இதன்படி, பொதுமக்கள் மணலுக்கான தொகையை இணைய வழியாக செலுத்தி மணல் எடுத்துச் செல்வதற்கு வழி வகை செய்யப்பட்டுள்ளது. அரசு மணல் கிடங்களுகளில், பொதுமக்களின் பயன்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் பொதுமக்கள் காலை 8 மணி முதல் 2 மணி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்படப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள மணல் இருப்பை பொறுத்து, பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை  லாரி உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

"உங்களை நம்பி உங்க குடும்பம் இருக்கு.. தயவுசெய்து வெளிய வராதீங்க.." விழிப்புணர்வு ஏற்படுத்தியபோலீசார்

ஓட்டேரி பகுதியில் எஸ். ஐ ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார், உங்களை நம்பி உங்கள் குடும்பம் உள்ளது, உங்கள் நல்லதுக்காக சொல்கிறோம் வெளியே வராதீர்கள் என கூறி விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

9 views

மாணவனை விவசாயி ஆக்கிய கொரோனா - இயற்கை விவசாயத்தில் கால்பதித்த MCA பட்டதாரி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கல்லாங்குளம் கிராமத்தை சேர்ந்த இளைஞர் சிபியை இயற்கை வேளாண்மையில் கால் பதிக்க வைத்துள்ளது இந்த கொரோனா பெருந்தொற்று.

10 views

"எப்படி, எப்படியோ கனவு கண்டோம்" - இன்னைக்கு ரோட்டுல கல்யாணம்... கல்யாண வீட்டு கவலைகள்

முழு ஊரடங்கு காரணமாக கோயில்கள் மூடப்பட்டுள்ளதால் கோயில்களை சுற்றியுள்ள சாலைகளில் நூற்றுக்கனக்கான திருமணங்கள் நடைபெற்றது.

12 views

ஓட்டி பார்ப்பதாக சொல்லி பைக்கை திருடி சென்ற காதல் ஜோடி

சேலத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டி பார்த்து வருவதாக கூறி, வாகனத்துடன் மாயமான காதல் ஜோடியை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

13 views

ஊரடங்கு விதிமுறை மீறல் - 75 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை

ஊரடங்கு விதிமுறை மீறல் - 75 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை

12 views

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23-01-2022)

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23-01-2022)

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.