ஜோகோவிச்சின் விசா ரத்து செய்யப்பட்ட விவகாரம்..ஜோகோவிச்சிற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்
பதிவு : ஜனவரி 07, 2022, 05:09 PM
டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச்சுக்கு ஆதரவாக செர்பிய மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச்சுக்கு ஆதரவாக செர்பிய மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் பெல்கிரேடில் உள்ள அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு முன்பாக திரண்ட மக்கள், ஜோகோவிச்சின் விசாவை ரத்து செய்த ஆஸ்திரேலிய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதனிடையே, ஜோகோவிச்சை ஆஸ்திரேலிய அரசு அடைத்து வைத்து இருப்பதாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

453 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

93 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

25 views

பிற செய்திகள்

"விரைவில் கொரோனா முடிவுக்கு வரும்" - அமெரிக்க வைராலஜிஸ்ட் ஆறுதல் தகவல்

"விரைவில் கொரோனா முடிவுக்கு வரும்" "வைரஸ் உருமாறுவது மட்டுப்படும்" அமெரிக்க வைராலஜிஸ்ட் ஆறுதல் தகவல் ஒமிக்ரான் உருமாறிய வைரசால் உலகம் மற்றொரு கொரோனா அலையை எதிர்க்கொண்டுள்ள நிலையில், கொரோனா தொற்று விரைவில் முடிவுக்கு வரும் என அமெரிக்காவை சேர்ந்த வைராலஜிஸ்ட் தெரிவித்துள்ளார்.

16 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (17/01/2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (17/01/2022) | Morning Headlines | Thanthi TV

25 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (16-01-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (16-01-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

41 views

சீன தலைநகர் பெய்ஜிங்கில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள சீன தலைநகர் பெய்ஜிங்கில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

62 views

ஜப்பானில் நுழைவுத் தேர்வின் போது நிகழ்ந்த கத்திக்குத்து-மாணவர்கள் காயம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நுழைவுத் தேர்வின் போது நிகழ்ந்த கத்திக்குத்து சம்பவத்தில் ஏராளமான மாணவர்கள் காயம் அடைந்தனர்.

13 views

ஜெர்மனியில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராகப் போராட்டம்

ஜெர்மனியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.