சூடானில் ராணுவத்திற்கு எதிரான போராட்டம் - 3 பேரை கொன்ற பாதுகாப்புப் படை
பதிவு : ஜனவரி 07, 2022, 12:18 PM
சூடானில் ராணுவத்திற்கு எதிரான போராட்டத்தின் போது 3 பேர் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர்.
சூடானில் ராணுவத்திற்கு எதிரான போராட்டத்தின் போது 3 பேர் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர். கார்டூம் உள்ளிட்ட சூடானின் முக்கிய நகரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ராணுவத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே ஏராளமானோர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். நேற்றும் போராட்டம் தொடர்ந்த நிலையில், போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசிய பாதுகாப்புப் படை, 3 பேரை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.