ஓ சொல்றியா மாமா.. சமந்தா ஒத்திகை காட்சி வெளியீடு
பதிவு : ஜனவரி 07, 2022, 12:09 PM
புஷ்பா படத்தில் சமந்தா ஆடிய ஓ சொல்ரியா மாமா பாடல் காட்சியின் ரிகர்சல் வீடீயோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
புஷ்பா படத்தில் சமந்தா ஆடிய ஓ சொல்ரியா மாமா பாடல் காட்சியின் ரிகர்சல் வீடீயோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில்  வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த பாடல் தயாரிப்புக்காக சமந்தா மேற்கொண்ட ஒத்திகை காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.