14 வயது சிறுவனுக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி
பதிவு : ஜனவரி 07, 2022, 11:05 AM
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 14 வயது சிறுவனுக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 14 வயது சிறுவனுக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒமிக்ரான் தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அரக்கோணம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு ஒமிக்ரான் அறிகுறி தென்பட்டதால் மாதிரிகளை சேகரித்து சோதனைக்கு அனுப்பினர். இதில் சிறுவனுக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 45 பேர் ஒமிக்ரான் தொற்று அறிகுறியோடு வாலாஜாப்பேட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 14 வயது சிறுவனுக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியானது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிற செய்திகள்

கொரோனோ குறைந்தால் ஞாயிறு முழு ஊரடங்கு இருக்காது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனோ குறைந்தால் ஞாயிறு முழு ஊரடங்கு இருக்காது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

12 views

ரயில் மோதி யானை உயிரிழப்பதை தடுக்க என்ன வழி?

ரயில் மோதி யானைகள் பலியாவதை தடுக்க நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது

7 views

வீட்டில் கொரோனா பரிசோதனை செய்யலாமா?

19வது மெகா தடுப்பூசி முகாம், 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்றதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

11 views

கர்நாடகா - தமிழக எல்லையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனை - "3 காரணங்களுக்கு மட்டும் அனுமதி"

கர்நாடகா - தமிழக எல்லையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனை - "3 காரணங்களுக்கு மட்டும் அனுமதி"

16 views

முன்னாள் அமைச்சர் வீட்டுக்கு திடீரென சென்ற ஈ.பி.எஸ்

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டிற்கு எடப்பாடி பழனிசாமி நேரில் சென்றார்.

15 views

குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் 101 பேருக்கு

நீலகிரியில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் 101 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.