டெண்டர் முறைகேடு புகாரில் குற்றப்பத்திரிகை - உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி. வேலுமணி முறையீடு
பதிவு : ஜனவரி 07, 2022, 09:02 AM
டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக10 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மனு தாக்கல் செய்துள்ளார்.
டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக10 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்ற  நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மனு தாக்கல் செய்துள்ளார்.
டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை செய்து 10 வாரங்களில் குற்றப்பத்திரகை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி வேலுமணி முறையீடு செய்துள்ளார். அதில் மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இதனை ஏற்றுக்கொண்டுள்ள உச்சநீதிமன்றம் அடுத்த வாரம் இந்த வழக்கை விசாரிக்கவுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.