“காற்று இல்லாத பலூன், வாசமில்லா காகிதப்பூ“ - பேரவையில் ஈபிஎஸ் பேசியது என்ன?
பதிவு : ஜனவரி 07, 2022, 08:27 AM
ஆளுநரின் உரை காற்று இல்லாத பலூன் போல அமைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆளுநரின் உரை காற்று இல்லாத பலூன் போல அமைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டியுள்ளார். 

சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அவர், ஆளும் கட்சியால் தயாரித்து படிக்கப்பட்ட ஆளுநரின் உரை "காற்றில்லாத பலூன் போல அமைந்துள்ளதாக" விமர்சனம் செய்தார். "ஆளும் தரப்பினர், ஆளுநர் உரை மூலமாக தங்கள் முதுகை தாங்களே தட்டிக் கொண்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். மக்கள் நல திட்டங்கள் பலவற்றை அறிவிக்கும் என்று எதிர்பார்த்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். திமுக கொடுத்த வாக்குறுதிகள் கானல் நீராக மாறிள்ளது என்றும், ஆளுநர் உரை என்ற பெயரால் வாக்களித்த மக்களின் தலையில் வாசமில்லா காகிதப்பூவை இந்த அரசு சூட்டி உள்ளது என்றும் குற்றஞ்சாட்டி தமது உரையை, எடப்பாடி பழனிசாமி முடித்து கொண்டார். 

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

522 views

பேச்சைக் குறைத்தது ஏன்? - மேடையில் முதல்வர் விளக்கம்

பேச்சைக் குறைத்தது ஏன்? - மேடையில் முதல்வர் விளக்கம்

15 views

பிற செய்திகள்

நகர்ப்புற தேர்தல்... விருப்ப மனு அளித்த பாஜக-வினருக்கு நேர்காணல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில் பாஜக சார்பில் போட்டியிட விரும்புவர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது.

10 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (27-01-2022) | 1 PM Headlines

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (27-01-2022) | 1 PM Headlines

59 views

அலகாபாத்தில் மாணவர்களின் மீது போலீஸ் தடியடி-தேர்தல் நேரத்தில் உ.பி. பாஜக அரசுக்கு சிக்கலா?

அலகாபாத்தில் மாணவர்களின் மீது போலீஸ் தடியடி-தேர்தல் நேரத்தில் உ.பி. பாஜக அரசுக்கு சிக்கலா?

23 views

முன்னாள் எம்பி ராம்பாபுக்கு மரியாதை...அனைத்து கட்சி பிரதிநிதிகள் அஞ்சலி

மதுரை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்பாபு மறைவுக்கு அனைத்துக்கட்சி கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

83 views

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (27/01/2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (27/01/2022) | Morning Headlines | Thanthi TV

20 views

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (27/01/2022)

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (27/01/2022)

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.