"திமுகவுடன் இணைந்து போராட அதிமுக தயார்" - எம்.எல்.ஏ வைத்திலிங்கம்
பதிவு : ஜனவரி 07, 2022, 08:03 AM
நீட் தேர்வுக்கு எதிராக திமுக அரசுடன் இணைந்து அதிமுகவும் போராட தயார் என அதிமுக எம்.எல்.ஏ வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வுக்கு எதிராக திமுக அரசுடன் இணைந்து அதிமுகவும் போராட தயார் என அதிமுக எம்.எல்.ஏ வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில் பேசிய அவர்,  நீட் தேர்வை எதிர்த்து அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கு அதிமுக 100 சதவீதம் ஆதரவு தருவதாக கூறினார். அதே வேளையில், நீட் தேர்வுக்கு உரிய பயிற்சி அளித்து மாணவர்களை தயார் படுத்த வேண்டும் என்றும் அவர் தமிழக அரசை கேட்டு கொண்டார். 

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

522 views

பேச்சைக் குறைத்தது ஏன்? - மேடையில் முதல்வர் விளக்கம்

பேச்சைக் குறைத்தது ஏன்? - மேடையில் முதல்வர் விளக்கம்

15 views

பிற செய்திகள்

நகர்ப்புற தேர்தல்... விருப்ப மனு அளித்த பாஜக-வினருக்கு நேர்காணல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில் பாஜக சார்பில் போட்டியிட விரும்புவர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது.

9 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (27-01-2022) | 1 PM Headlines

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (27-01-2022) | 1 PM Headlines

58 views

அலகாபாத்தில் மாணவர்களின் மீது போலீஸ் தடியடி-தேர்தல் நேரத்தில் உ.பி. பாஜக அரசுக்கு சிக்கலா?

அலகாபாத்தில் மாணவர்களின் மீது போலீஸ் தடியடி-தேர்தல் நேரத்தில் உ.பி. பாஜக அரசுக்கு சிக்கலா?

23 views

முன்னாள் எம்பி ராம்பாபுக்கு மரியாதை...அனைத்து கட்சி பிரதிநிதிகள் அஞ்சலி

மதுரை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்பாபு மறைவுக்கு அனைத்துக்கட்சி கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

83 views

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (27/01/2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (27/01/2022) | Morning Headlines | Thanthi TV

20 views

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (27/01/2022)

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (27/01/2022)

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.