"புதுவை எல்லையில் கூடுதல் கட்டுப்பாடு"
பதிவு : ஜனவரி 07, 2022, 07:58 AM
புதுச்சேரிக்கு வருவோரிடம், இரு தவணை தடுப்பூசி சான்று கேட்பதுடன், ராப்பிட் ஆன்டிஜென் பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர்.
புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக கூறும் ஆட்சியர் வல்லவன், கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

வணிக நிறுவனங்கள், மால்கள், கடைகளில் 50 சதவிகிதம் பேரை மட்டும் அனுமதிக்க வேண்டும், உள்ளூர், வெளி போக்குவரத்து வாகனங்களில் 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்றார். 

திரையரங்கம், உணவகம், மது பார், மதுபானக் கூடம் ஆகியவற்றிலும் 50 சதவிகிதம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிப்பதுடன், 

பக்தர்கள் இன்றி குடமுழுக்கு நடத்தலாம் என்றும் கூறினார். 

வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளி, கல்லூரி நடத்த அனுமதி அளித்துள்ளதாக கூறிய ஆட்சியர், முழு ஊரடங்கை தவிர்ப்பதே புதுவை அரசின் எண்ணம் என்றார். 

எல்லை நுழைவில், இரு தவணை தடுப்பூசி செலுத்திய சான்று கேட்கப்படும், ரேப்பிட் பரிசோதனை நடத்தப்படும் என்றும், முக கவசம் அணியாதோரிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் ஆட்சியர் வல்லவன் கூறினார். 

பிற செய்திகள்

அரசியலில் குதித்த இந்தியாவின் உயரமான மனிதர்

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள புகழ்பெற்ற தர்மேந்திர பிரதாப் சிங், சமாஜ்வாதி கட்சியில், இணைந்துள்ளார்.

8 views

நாடு முழுவதும் படிப்படியாக குறையும் கொரோனா

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இரண்டாவது நாளாக படிப்படியாக குறைந்துள்ளது.

9 views

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23-01-2022)

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23-01-2022)

15 views

பிப்.7 முதல் ஏலம் விடப்படும் தமிழக மீனவர்களின் படகுகள் - இலங்கை அரசு அறிவிப்பு

தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 105 படகுகள் அரசுடமையாக்கப்பட்ட நிலையில் பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் ஏலத்தில் விடப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.

8 views

கேரளாவில் உச்சம் தொடும் கொரோனா

கேரளாவில் மேலும் 45 ஆயிரத்து 136 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 55 லட்சத்து 97 ஆயிரத்து 648 ஆக உயர்ந்துள்ளது.

15 views

"என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செஞ்சுக்கோங்க..!!" - நடிகர் ஜெயராம் வேண்டுகோள்

பிரபல மலையாள நடிகர் ஜெயராம்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.