தமிழகத்தில் அமலான இரவு நேர ஊரடங்கு... எச்சரிக்கை விடுத்த போலீசார்
பதிவு : ஜனவரி 07, 2022, 07:46 AM
அத்தியாவசிய பணிக்கு செல்கின்ற வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.
அத்தியாவசிய பணிக்கு செல்கின்ற வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.

இரவு நேர ஊரடங்கையொட்டி கடலூர்-புதுச்சேரி சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். கடலூர் நகரின் பல்வேறு பகுதிகளிலும் திறந்துள்ள கடைகளை அடைக்க சொல்லி ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை செய்தனர். புதுச்சேரியில் இருந்து வந்த வாகனங்களை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

பழனியில் பொதுமக்கள் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. தேவையின்றி வாகனங்களில் சுற்றி திரியும் நபர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். பழனி பகுதியில் பல்வேறு இடங்களில் சோதனை சாவடி அமைத்து போலீசார் வாகன சோதனையிலும்  ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இரவு 10 மணிக்கு அனைத்து கடைகள் மூடப்பட்டன. தமிழக -கர்நாடக மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. தமிழக கர்நாடக பேருந்துகளில் பயணிகள் நோய் தடுப்பு நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கையொட்டி மருந்தகங்கள், பெட்ரோல் டீசல் நிலையங்களை தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. அத்தியாவசிய தேவைகளுக்காக செல்வோரை தவிர மற்ற யாரும் வெளியில் வராததால் பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

507 views

ஓ.எம்.ஆர். விடைத்தாள் திருத்த முறைகேடு விவகாரம்-சிபிசிஐடி விசாரணைக்கு விதித்த தடை நீடிப்பு

ஓ.எம்.ஆர். விடைத்தாள் திருத்த முறைகேடு விவகாரம்-சிபிசிஐடி விசாரணைக்கு விதித்த தடை நீடிப்பு

16 views

மாணவியை வீடியோ எடுத்தது ஏன்? என வீடியோ எடுத்த முத்துவேல் பேட்டி

அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் மாணவியை வீடியோ எடுத்தது ஏன் என வீடியோ எடுத்த முத்துவேல் தஞ்சையில் பேட்டியளித்துள்ளார்.

14 views

பிற செய்திகள்

கொப்பரை தேங்காய் கொள்முதல் :"கிலோ ஒன்றிற்கு ரூ.105.90 நிர்ணயம்" - வேளாண்மைத்துறை உத்தரவு

வேளாண் தொழில் திட்டத்தின் அடிப்படையில் கொப்பரை தேங்காயை ஒழுங்குமுறை விற்பனை நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேளாண்மைத்துறை உத்தரவிட்டுள்ளது.

9 views

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு மனு விசாரணை : "பிப்ரவரி 2-ஆவது வாரத்தில் நடைபெறும்" - உச்சநீதிமன்றம் தகவல்

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை ஏற்கனவே தெரிவித்தபடி பிப்ரவரி 2-ஆவது வாரத்தில் நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

12 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (25-01-2022) | 7 PM Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (25-01-2022) | 7 PM Headlines

18 views

"8 வழிச்சாலை - முதல்வர் விளக்க வேண்டும்" - மார்க்சிஸ்ட் கம்யூ. கோரிக்கை

எட்டு வழிச்சாலை நிலை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்...

59 views

"மருத்துவ தரவரிசைப்பட்டியலில் பெயர் இல்லை" - சேலம் மாணவி புகார்

மருத்துவ படிப்புக்கான 7 புள்ளி 5 சதவீத அரசு இட ஒதுக்கீட்டில் குளறுபடி நடந்துள்ளதாக சேலத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவி குற்றம் சாட்டியுள்ளார்.

34 views

டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா? - அமைச்சர் பதில்

தமிழகத்தில் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச இணைப்பு வழங்கும் திட்டப்பணிகள் வரும் ஏப்ரல் மாதம் முழுமையாக நிறைவடையும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

49 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.