ஈரோட்டில் இரவு ஊரடங்கு - கழுகு பார்வை காட்சிகள்
பதிவு : ஜனவரி 07, 2022, 07:23 AM
ஊரடங்கு காரணமாக ஈரோட்டின் பரபரப்பான பிரதான சாலைகள் வெறிச்சோடின.
ஊரடங்கு காரணமாக ஈரோட்டின் பரபரப்பான பிரதான சாலைகள் வெறிச்சோடின. கொரோனா ஊரடங்கு காரணமாக ஜி.எச் ரவுண்டானா மேம்பாலம், பன்னீர்செல்வம் பூங்கா, மணிக்கூண்டு, காளைமாடு சிலை, பேருந்து நிலையம்,'  ஆர்.கே.வி ரோடு, காந்திஜி ரோடு உள்ளிட்ட சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. ஈரோட்டில், இரவு நேரங்களில்  செயல்படும் வணிக நிறுவனங்கள், ஜவுளி சந்தைகள் மூடப்பட்டது. மாவட்டம் முழுவதும் 800க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இரவு நேர ஊரடங்கின் கழுகுப்பார்வை காட்சிகளை பார்க்கலாம்... 

தொடர்புடைய செய்திகள்

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (16/01/2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (16/01/2022) | Morning Headlines | Thanthi TV

63 views

நைஜீரியாவில் தமிழ்ச்சங்கம் சார்பில் பொங்கல் கொண்டாட்டம்

நைஜீரியா நாட்டில் உள்ள கானோ நகரில், தமிழ்ச்சங்கம் சார்பாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.

35 views

ரயில் மோதி யானை உயிரிழப்பதை தடுக்க என்ன வழி?

ரயில் மோதி யானைகள் பலியாவதை தடுக்க நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது

9 views

பிற செய்திகள்

இருசக்கர வாகனம் ஓட்டி வந்த சிறுவர்கள் - பெற்றோரை எச்சரித்த போலீசார்

விழுப்புரத்தில் இருசக்கர வாகனம் ஓட்டிய சிறுவர்களின் பெற்றோரை அழைத்து போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

4 views

ஸ்டாலின் என பெயர் வைத்தது எப்படி? - முதல்வர் சொன்ன சுவாரஸ்ய கதை

ஸ்டாலின் என பெயர் வைத்தது எப்படி? - முதல்வர் சொன்ன சுவாரஸ்ய கதை

6 views

"30 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்" - மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

"30 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்" - மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

11 views

கருடர்கள் வலம்வர... கோலாகலமாக நடந்து முடிந்த வடபழனி முருகன் கோயிலில் கும்பாபிஷேகம்

கருடர்கள் வலம்வர... கோலாகலமாக நடந்து முடிந்த வடபழனி முருகன் கோயிலில் கும்பாபிஷேகம்

10 views

கொரோனோ குறைந்தால் ஞாயிறு முழு ஊரடங்கு இருக்காது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனோ குறைந்தால் ஞாயிறு முழு ஊரடங்கு இருக்காது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

17 views

ரயில் மோதி யானை உயிரிழப்பதை தடுக்க என்ன வழி?

ரயில் மோதி யானைகள் பலியாவதை தடுக்க நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.