"இன்று முதல் இரவு ஊரடங்கு அமல்" - " சென்னையில் 499 இடங்களில் தடுப்புவைத்து, கண்காணிப்பு"
பதிவு : ஜனவரி 06, 2022, 07:22 PM
சென்னையில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமலாகும் நிலையில், பத்தாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
கொரோனா, ஒமிக்ரான் பரவலை தடுக்கும் விதமாக ஏற்கனவே ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து, இன்று முதல் இரவு ஊரடங்கு அமலாக உள்ளது. இரவு 10மணி முதல் ஊரடங்கு அமலாகும் நிலையில், சென்னையில், 499 இடங்களில் தடுப்புகள் அமைத்து கண்காணிக்கப்படும். அவசியத் தேவையின்றி சுற்றுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கப்பட்டுள்ளது. வணிக 
நிறுவனங்கள், வியாபாரம் செய்வோர், இரவு 10 மணிக்கு முன்பு வியாபாரத்தை முடித்து கடைகளை அடைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அத்தியாவசிய பணி, மருத்துவ காரணத்துக்காக செல்வோர், உரிய ஆவணம் காட்டினால், அனுமதி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதற்காக, சென்னையில், 10 ஆயிரம் போலீசார் தயார் நிலையில் உள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

464 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

97 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

35 views

பிற செய்திகள்

பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்ற பழனி தைப்பூச தேரோட்டம்

பழனியில் தைப்பூச தேரோட்டம் பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றது.

16 views

"நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்கும் விஜய் ரசிகர்கள்"

தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் களமிறங்க விஜய் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

11 views

சென்னையில் குடியரசு தின அலங்கார ஊர்தி - முதலமைச்சர் ஸ்டாலின்

டெல்லியில் குடியரசு தின விழா அலங்கார அணிவகுப்பில் பங்கேற்க வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்தி சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இடம்பெறும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

10 views

#BREAKING : தமிழகத்தில் மேலும் 23,888 பேருக்கு கொரோனா பாதிப்பு

#BREAKING : தமிழகத்தில் மேலும் 23,888 பேருக்கு கொரோனா பாதிப்பு

12 views

(18-01-2022) இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

(18-01-2022) இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

22 views

கொரோனா 3வது அலை - விமான நிலைய ஊழியர்களுக்கு புதிய உத்தரவு

கொரோனாவின் 3வது அலை எதிரொலி சென்னை விமான நிலையத்தில் 50 சதவீத ஊழியர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.