தூத்துக்குடியில் சிக்கிய ரூ.6.5 கோடி மதிப்புடைய திமிங்கல உமிழ்நீர்!
பதிவு : ஜனவரி 06, 2022, 08:06 AM
ஆறரை கோடி ரூபாய் மதிப்புள்ள அம்பர்கிரிஷ் எனப்படும் திமிங்கலத்தின் உமிழ்நீர் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே கைப்பற்றப்பட்டுள்ளது.
ஆறரை கோடி ரூபாய் மதிப்புள்ள அம்பர்கிரிஷ் எனப்படும் திமிங்கலத்தின் உமிழ்நீர் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே கைப்பற்றப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி வில்லி குடியிருப்பு  அருகே குலசேகரபட்டினம் காவல் துறையினர் வாகன பரிசோதனையில்  ஈடுபட்டிருந்தனர். அப்போது  செய்துங்க நல்லூர் பரதவர் தெருவைச் சேர்ந்த முருகேஷ் என்ற இளைஞர் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றதால் அவரிடம் போலீசார் விசாரித்தனர். இதில் அவரிடம் இருந்து, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கடல்வாழ் உயிரினமாக அறிவிக்கப்பட்ட திமிங்கலத்தின் உமிழ்நீர் கைப்பற்றப்பட்டது. ஆறரை கிலோ எடை கொண்ட இந்த உமிழ்நீரின் மதிப்பு ஆறரை கோடி ரூபாய் என கூறப்படுகிறது. கடல்வாழ் உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்காக முருகேஷ் திருச்செந்தூர் வனச்சரக உயர் அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

522 views

பேச்சைக் குறைத்தது ஏன்? - மேடையில் முதல்வர் விளக்கம்

பேச்சைக் குறைத்தது ஏன்? - மேடையில் முதல்வர் விளக்கம்

16 views

பிற செய்திகள்

"நயினார் நாகேந்திரனுக்கு நாவடக்கம் தேவை"; "ரசித்து கேட்ட அண்ணாமலை, பின்னர் வருத்தம் தெரிவிப்பதா?"

பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என புவனகிரி எம்.எல்.ஏ. அருண்மொழிதேவன் கோரியுள்ளார்.

5 views

"நாடாளுமன்ற நிகழ்வுகளை கற்றுக்கொடுத்தவர் கனிமொழி" - அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன்

திமுக எம்.பி. கனிமொழி தனக்கு நாடாளுமன்ற நிகழ்வுகளை கற்றுக்கொடுத்தவர் என அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் கூறியுள்ளார்.

11 views

"சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம்" - மாநில தேர்தல் ஆணையம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

10 views

மது விற்பதாக கூறி ஆட்டோவில் சோதனை - அவமானம் ஏற்பட்டதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி

கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வதாக கூறி போலீசார் சோதனையில் ஈடுபட்டதால் அவமானம் தாங்காமல் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

11 views

பொங்கல் பரிசு தொகுப்பு புகார் எதிரொலி - தர கட்டுப்பாட்டு மேலாளர் சஸ்பெண்ட்

பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் போது சில இடங்களில் தரம் குறைவாக இருந்ததாக புகார் எதிரொலியாக தர கட்டுப்பாட்டு மேலாளர் பணியிடை நீக்கம்

10 views

கடலூர் கட்டட விபத்து - ரூ.2 லட்சம் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு

கடலூர் கட்டட விபத்தில் உயிரிழந்த 2 சிறுவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.