ஒமிக்ரான் எதிரொலி - விமான சேவைக்கு தடை
பதிவு : ஜனவரி 06, 2022, 07:54 AM
ஒமிக்ரான் பரவல் காரணமாக இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளின் விமான சேவைக்கு ஹாங்காங் அரசு தடை விதித்துள்ளது.
ஒமிக்ரான் பரவல் காரணமாக இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளின் விமான சேவைக்கு  ஹாங்காங் அரசு தடை விதித்துள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய எட்டு நாடுகளிலிருந்து வரும் பயணிகள் விமானங்கள் ஹாங்காங்கில் தரையிறங்க அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (08-01-2022) | 1 PM Headlines | Noon Headlines

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (08-01-2022) | 1 PM Headlines | Noon Headlines

90 views

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (16/01/2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (16/01/2022) | Morning Headlines | Thanthi TV

53 views

நைஜீரியாவில் தமிழ்ச்சங்கம் சார்பில் பொங்கல் கொண்டாட்டம்

நைஜீரியா நாட்டில் உள்ள கானோ நகரில், தமிழ்ச்சங்கம் சார்பாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.

13 views

பிற செய்திகள்

கடற்படை கப்பலில் வெடிவிபத்து - 3 வீரர்கள் உயிரிழப்பு

மும்பை கடற்படை தளத்தில், ஐஎன்எஸ் ரன்வீர் கப்பலில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 3 கடற்படை வீரர்கள் உயிரிழப்பு.

6 views

(18/01/2022) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

(18/01/2022) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

12 views

(18-01-2022) இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

(18-01-2022) இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

26 views

"12-14 வயதினருக்கு தடுப்பூசி" - "எந்த முடிவும் எடுக்கவில்லை" - மத்திய சுகாதார அமைச்சகம்

12 முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து முடிவெடுக்கவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 views

திடீரென உரையை நிறுத்திய பிரதமர் மோடி - ராகுல் காந்தி கிண்டல்

உலக பொருளாதார கருத்தரங்கில் நேற்று பிரதமர் மோதி உரையாற்றி கொண்டிருந்த போது, இடையில் அவர் பேச்சு தடைபட்டது குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

24 views

முக கவசம் கட்டாயமில்லை - கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு

முக கவசம் கட்டாயமில்லை என்று கர்நாடக அமைச்சர் சர்ச்சை கருத்தை வெளியிட்டுள்ளார்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.