மிரட்டும் கொரோனா - மிரளும் மாணவர்கள்
பதிவு : ஜனவரி 06, 2022, 07:26 AM
விடுதிகளில் தங்கி படித்துவரும் கல்லூரி மாணவர்களை கொரோனா மிரட்ட துவங்கியுள்ளதால் மாணவர்களிடையே அச்சம் நிலவுகிறது.
விடுதிகளில் தங்கி படித்துவரும் கல்லூரி மாணவர்களை கொரோனா மிரட்ட துவங்கியுள்ளதால் மாணவர்களிடையே அச்சம் நிலவுகிறது. குரோம்பேட்டை எம்ஐடி பல்கலைக்கழக மாணவர்கள் 67 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.  முன்னதாக தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் ரவி மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் ஆகியோர் சம்பந்தப்பட்ட விடுதியில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் கண்காணிப்பு தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தினருடன் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். தற்போது 67 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் சக மாணவ, மாணவிகளுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொற்றில்லாத மாணவர்கள் உடனடியாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று 500 பேருக்கு கோரோனா சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதன் முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. இதனால், தொற்று எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அங்கொன்றும் இங்கொன்றுமாக கொரோனா தொற்று பதிவாகிய நிலையில் மொத்தமாக 67 பேருக்கு ஒரே கல்லூரியில் கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (08-01-2022) | 1 PM Headlines | Noon Headlines

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (08-01-2022) | 1 PM Headlines | Noon Headlines

90 views

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (16/01/2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (16/01/2022) | Morning Headlines | Thanthi TV

53 views

நைஜீரியாவில் தமிழ்ச்சங்கம் சார்பில் பொங்கல் கொண்டாட்டம்

நைஜீரியா நாட்டில் உள்ள கானோ நகரில், தமிழ்ச்சங்கம் சார்பாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.

13 views

பிற செய்திகள்

(18/01/2022) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

(18/01/2022) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

8 views

பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்ற பழனி தைப்பூச தேரோட்டம்

பழனியில் தைப்பூச தேரோட்டம் பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றது.

32 views

"நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்கும் விஜய் ரசிகர்கள்"

தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் களமிறங்க விஜய் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

12 views

சென்னையில் குடியரசு தின அலங்கார ஊர்தி - முதலமைச்சர் ஸ்டாலின்

டெல்லியில் குடியரசு தின விழா அலங்கார அணிவகுப்பில் பங்கேற்க வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்தி சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இடம்பெறும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

11 views

#BREAKING : தமிழகத்தில் மேலும் 23,888 பேருக்கு கொரோனா பாதிப்பு

#BREAKING : தமிழகத்தில் மேலும் 23,888 பேருக்கு கொரோனா பாதிப்பு

12 views

(18-01-2022) இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

(18-01-2022) இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.