#Breaking | இரவு நேர ஊரடங்கு.. என்னென்ன கட்டுப்பாடுகள்?
பதிவு : ஜனவரி 05, 2022, 04:43 PM
மாற்றம் : ஜனவரி 06, 2022, 11:32 AM
நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில், பேருந்து போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் வார நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஊரடங்கு நேரத்தில் அனைத்து வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள் உணவகங்கள் செயல்பட அனுமதி இல்லை எனவும், மாநிலத்திற்குள் பொது மற்றும் தனியார் பேருந்து சேவைகள் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து பயணத்தின் போது முக கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு முறைகளை போக்குவத்து நிறுவனங்கள் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உற்பத்தி தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பணிக்கு செல்லும் பணியாளர்கள் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் எனவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்துமாறும் தமிழாநாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

522 views

பணியிலிருந்து ஓய்வு பெற்ற "விராட் குதிரை" தட்டி கொடுத்து விடைகொடுத்த பிரதமர் மோடி

குடியரசுத் தலைவரின் மெய்க்காவலர் பிரிவில் இடம் பெற்றிருந்த விராட் எனும் குதிரை இன்றுடன் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறது.

24 views

பேச்சைக் குறைத்தது ஏன்? - மேடையில் முதல்வர் விளக்கம்

பேச்சைக் குறைத்தது ஏன்? - மேடையில் முதல்வர் விளக்கம்

16 views

பிற செய்திகள்

"நாடாளுமன்ற நிகழ்வுகளை கற்றுக்கொடுத்தவர் கனிமொழி" - அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன்

திமுக எம்.பி. கனிமொழி தனக்கு நாடாளுமன்ற நிகழ்வுகளை கற்றுக்கொடுத்தவர் என அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் கூறியுள்ளார்.

11 views

"சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம்" - மாநில தேர்தல் ஆணையம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

9 views

மது விற்பதாக கூறி ஆட்டோவில் சோதனை - அவமானம் ஏற்பட்டதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி

கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வதாக கூறி போலீசார் சோதனையில் ஈடுபட்டதால் அவமானம் தாங்காமல் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

9 views

பொங்கல் பரிசு தொகுப்பு புகார் எதிரொலி - தர கட்டுப்பாட்டு மேலாளர் சஸ்பெண்ட்

பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் போது சில இடங்களில் தரம் குறைவாக இருந்ததாக புகார் எதிரொலியாக தர கட்டுப்பாட்டு மேலாளர் பணியிடை நீக்கம்

8 views

கடலூர் கட்டட விபத்து - ரூ.2 லட்சம் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு

கடலூர் கட்டட விபத்தில் உயிரிழந்த 2 சிறுவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

9 views

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை - அமைச்சரை நேரில் சந்தித்த ரிசர்வ் வங்கி இயக்குநர்

தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிப்பு சர்ச்சையான நிலையில், ரிசர்வ் வங்கி மண்டல இயக்குநர், தமிழக நிதி அமைச்சரை நேரில் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.