சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தல் - பாஜகவில் 1000-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு
பதிவு : ஜனவரி 05, 2022, 08:52 AM
சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட விருப்பனு பெற்றவர்களுக்குன் இன்று முதல் நேர்காணல் நடைபெற உள்ளது.
சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் பாஜக சார்பில்  போட்டியிட விருப்பனு பெற்றவர்களுக்குன் இன்று முதல் நேர்காணல் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளட்சி தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி வேட்பாளர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கான கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட பாஜக சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளனர். இந்நிலையில், விருப்பமனு அளித்துள்ளவர்களுக்கு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று முதல் நேர்காணல் தொடங்க உள்ளது. இந்த நேர்காணலை, மாநில தேர்தல் குழு தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நடத்தி, அதன் விவரங்களை மாநில தலைவர் அண்ணாமலையிடம் அறிக்கையாக தாக்கல் செய்ய உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

445 views

பார்முலா ஒன் - வெர்ஸ்டாப்பன் சாம்பியன்..

பார்முலா ஒன் கார் பந்தயத்தில் முதன்முறையாக வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். எனினும் இந்த வெற்றி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

139 views

வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.9,871 கோடி.. 17 மாநிலங்களுக்கு விடுவித்த மத்திய அரசு

நாட்டின் 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ஒன்பது ஆயிரத்து 871 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

85 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

81 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

21 views

பிற செய்திகள்

கோரக்பூரில் போட்டியிடும் உ.பி. முதல்வர்..கடுமையாக விமர்சித்துள்ள அகிலேஷ் யாதவ்

கொரோனா கட்டுப்பாடுகளை மீறி பிரசாரக் கூட்டத்தை நடத்தியதாக சமாஜ்வாதி கட்சி அலுவலகத்தில் நோட்டிஸ் ஒட்டப்பட்டு உள்ளது.

181 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (16/01/2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (16/01/2022) | Morning Headlines | Thanthi TV

48 views

"வீரர்கள் மோசடி - ஜல்லிக்கட்டில் பங்கேற முடியாது" - அமைச்சர் மூர்த்தி

"வீரர்கள் மோசடி - ஜல்லிக்கட்டில் பங்கேற முடியாது" - அமைச்சர் மூர்த்தி

30 views

(15/01/2022) PRIME TIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | Night Headlines | Thanthi TV

(15/01/2022) PRIME TIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | Night Headlines | Thanthi TV

43 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (15-01-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (15-01-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.