"ஜெய்பீம் தடை" - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எச்சரிக்கை
பதிவு : ஜனவரி 05, 2022, 08:21 AM
ஜெய்பீம் போன்ற படங்களுக்கு வருங்காலத்தில் எதிர்ப்புகள் வந்தால் போராட தயங்க மாட்டோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான  ஜெய்பீம் திரைப்படத்தின் குழுவினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. 

இதில் அப்படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர், நடிகர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் ஜெய்பீம் படக்குழுவினருக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது. 

அப்போது பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், 

ஜெய்பீம் திரைப்படம் உலகத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளதாக பாராட்டினார். இது போன்ற படங்களுக்கு எதிர்காலத்தில் எதிர்ப்பு வந்தால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களப்போராட்டம் நடத்த தயங்காது என்றும் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

299 views

கொரோனா தொற்றில் இருந்து குணமான 120 ஆண்களிடம் மருத்துவ ஆய்வு

பெல்ஜியத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமான 120 ஆண்களிடம் மருத்துவ ஆய்வு

108 views

கிணற்றிற்குள் தவறி விழுந்த சிறுத்தை குட்டி - பத்திரமாக மீட்ட வனத்துறையினர்

மகாராஷ்டிர மாநிலம் பூரி பகுதியில் உள்ள விவசாய கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தை குட்டியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

36 views

பிற செய்திகள்

வீரமே வாகை சூடும் படப்பிடிப்பு நிறைவு - கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு

நடிகர் விஷாலின் வீரமே வாகை சூடும் படத்தின் இறுதிகட்ட படபிடிப்பு நிறைவுபெற்றது.

14 views

ஐஸ்வர்யா ராஜேஷின் 'தி கிரேட் இந்தியன் கிச்சன் பட செகண்ட் லுக்

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

16 views

"ஜனவரி 13ஆம் தேதி வலிமை ரிலீஸ் உறுதி" - போனி கபூர்

நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் பொங்கலன்று வெளியாவதை தயாரிப்பாளர் போனி கபூர் மீண்டும் உறுதி செய்துள்ளார்

99 views

விஜய் சேதுபதி தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு

விஜய் சேதுபதி தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு

22 views

'நாய் சேகர்' படத்தில் சிவா

நகைச்சுவை நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடித்திருக்கும், நாய் சேகர் படத்தில், முக்கிய கதாபாத்திரத்திற்கு நடிகர் சிவா பின்னணி குரல் கொடுத்துள்ளார்.

11 views

அதர்வாவின் அடுத்த படம்...? - டைட்டில் லுக் வெளியீடு

நடிகர் அதர்வா நடிக்கும் அடுத்த படத்திற்கு "நிறங்கள் மூன்று" என பெயரிடப்பட்டுள்ளது.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.