"பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு தடை"
பதிவு : ஜனவரி 05, 2022, 04:27 AM
சென்னை தாம்பரம் மாநகர காவல் எல்லைப்பகுதியில் வருகிற 10-ஆம் தேதி வரை உள்ளரங்கு மற்றும் பொது இடங்களில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை தாம்பரம் மாநகர காவல் எல்லைப்பகுதியில் வருகிற 10-ஆம் தேதி வரை உள்ளரங்கு மற்றும் பொது இடங்களில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தாம்பரம் மாநகர காவல் ஆணையர் எம். ரவி வெளியிட்ட உத்தரவில், பொது இடங்களில் பொது நிகழ்ச்சிகளுக்கு ஜனவரி பத்தாம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரவுவதை தடுக்க சமூக இடைவெளியை பேணுதல், முககவசம் அணிவதை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்களை செயல்படுத்தவும் இந்த உத்தரவு அவசியம் என கூறப்பட்டுள்ளது. இந்த தடையை மீறுபவர்கள் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் என கூறப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் பாதுகாப்பு மற்றும் பொது அமைதியை நிலைநாட்டும் பொருட்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது. 

பிற செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (23-01-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (23-01-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

7 views

PRIME TIME NEWS | "ஒமிக்ரான் சமூக பரவல்"முதல்.. சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்து வரை.. இன்று (23-01-2022)

PRIME TIME NEWS | "ஒமிக்ரான் சமூக பரவல்"முதல்.. சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்து வரை.. இன்று (23-01-2022)

11 views

(23/01/2022) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

(23/01/2022) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

19 views

திருடனாக மாறிய முன்னாள் போலீஸ் - ரயில் பயணிகளிடம் கைவரிசை

காவல் துறையில் கைவரிசை காட்டியதால், பணி நீக்கம் செய்யப்பட்ட காவலர், திருடனாக மாறிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

13 views

பயணிகளை திசை திருப்பி கொள்ளையடிக்கும் நபர்கள் - போலீசார் அதிரடி

மதுரையில், பேருந்து பயணத்தின் போது பயணிகளை திசை திருப்பி கொள்ளையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

11 views

அந்த பக்கம் கடையடைப்பு.. இந்த பக்கம் கடை திறப்பு - தமிழக - புதுச்சேரி எல்லையில் விநோதம்

தமிழக - புதுச்சேரி எல்லையில் உள்ள ஒரே சாலையில், புதுச்சேரி பகுதியில் கடைகள் திறக்கப்பட்டும், தமிழக பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டும் காட்சியளிக்கிறது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.