கார் விற்பனையில் முதன்முறையாக இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்த டாடா மோட்டார்ஸ்
பதிவு : ஜனவரி 04, 2022, 07:44 PM
2021 டிசம்பரில், டாடா மோட்டர்ஸ் கார்கள் விற்பனை, ஹுன்டாய் நிறுவத்தை விட முதல் முறையாக அதிகரித்து, இந்திய அளவில் இரண்டாவது இடத்தை பிடித்த்துள்ளது.
2021 டிசம்பரில், டாடா மோட்டர்ஸ் கார்கள் விற்பனை, ஹுன்டாய் நிறுவத்தை விட முதல் முறையாக அதிகரித்து, இந்திய அளவில் இரண்டாவது இடத்தை பிடித்த்துள்ளது. 

இந்தியாவில் கார் உற்பத்தி மற்றும் விற்பனையில், முதல் இடத்தில் மாருதி சுஸூக்கியும், இரண்டாவது இடத்தில் ஹுன்டாய் நிறுவனமும் பல ஆண்டுகளாக உள்ளன.  2021 டிசம்பரில் டாடா மோட்டர்ஸ் நிறுவனத்தின் கார்கள் விற்பனை 2020 டிசம்பரை விட 50.5 சதவீதம் அதிகரித்து, 35,300ஆக உயர்ந்துள்ளது. ஆனால் ஹுன்டாய் மோட்டர்ஸ் இந்தியா நிறுவனத்தின் கார்கள் விற்பனை 2021 டிசம்பரில் 32,312ஆக, 2020 டிசம்பரை விட 31.8 சதவீதம் குறைந்துள்ளது.

1998இல் கார்கள் உற்பத்தியை தொடங்கிய டாடா மோட்டர்ஸ் நிறுவனம்,  23 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக மாதாந்திர கார்கள் விற்பனையில் இரண்டாவது இடத்தை எட்டியுள்ளது. டாடா மோட்டர்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய Punch மற்றும் Safari ரக SUV  கார்கள் விற்பனை சூடு பிடித்துள்ளதே இதற்கு காரணமாகும்.

ஆனால் 2021இல், ஹுன்டாய் மோட்டர்ஸின் மொத்த விற்பனையளவு 5 லட்சமாக இரண்டாவது இடத்திலும், டாடா மோட்டர்ஸின் விற்பனையளவு 3.32 லட்சமாக மூன்றாவது இடத்திலும் இருந்தன.  2021 டிசம்பரில் 1.53 லட்சம் கார்கள் விற்பனையுடன் மாருதி சுஸூக்கி நிறுவனம் முதல் இடத்தில் வழக்கம் போல தொடர்கிறது.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

492 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

129 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

67 views

பிற செய்திகள்

அரசியலில் குதித்த இந்தியாவின் உயரமான மனிதர்

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள புகழ்பெற்ற தர்மேந்திர பிரதாப் சிங், சமாஜ்வாதி கட்சியில், இணைந்துள்ளார்.

7 views

நாடு முழுவதும் படிப்படியாக குறையும் கொரோனா

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இரண்டாவது நாளாக படிப்படியாக குறைந்துள்ளது.

9 views

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23-01-2022)

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23-01-2022)

12 views

பிப்.7 முதல் ஏலம் விடப்படும் தமிழக மீனவர்களின் படகுகள் - இலங்கை அரசு அறிவிப்பு

தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 105 படகுகள் அரசுடமையாக்கப்பட்ட நிலையில் பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் ஏலத்தில் விடப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.

8 views

கேரளாவில் உச்சம் தொடும் கொரோனா

கேரளாவில் மேலும் 45 ஆயிரத்து 136 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 55 லட்சத்து 97 ஆயிரத்து 648 ஆக உயர்ந்துள்ளது.

15 views

"என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செஞ்சுக்கோங்க..!!" - நடிகர் ஜெயராம் வேண்டுகோள்

பிரபல மலையாள நடிகர் ஜெயராம்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.